சுவிசேஷத்திற்கும் வேதாகம பாடங்களுக்குமான வள ஆதாரங்கள்

GRN சுவிஷேச ஊழியத்திற்காக 6000 மொழிகள் மற்றும் கிளைமொழிகளில் அடிப்படையான வேதாகம போதனைகளை ஆடியோ மற்றும் ஆடியோ காட்சி பொருட்களையும் கொண்டுள்ளது.

ஒரு எளிய ஆடியோ மற்றும் ஆடியோ காட்சி வளங்கள் ஒவ்வொரு மக்கள் குழுவினருக்கும் அவர்கள் இருதய மொழியில் மெய்யான தேவனின் வார்த்தைகளை பற்றி பேசுகின்றது.

மேலும் GRN தொலைதூர இடங்களில் இயக்கத்தக்கதான சிறப்பான ஆடியோ இயக்கிகளை தயார் செய்கின்றது.

 • 6,000 க்கும் மேற்பட்ட மொழிகளில் வேதாகம கதைகள், எளிமையான வேதாகம போதனைகள், மற்றும் சுவிஷேசத்திற்கான ஆதார வளங்கள்.

 • எங்களிடம் 6,000 க்கும் மேற்பட்ட மொழிகளில் உள்ள பெரிய அளவிலான வள ஆதாரங்கள் கலாச்சாரத்திற்கு ஏற்றதான குறிப்பாக வாய்மொழி தொடர்பு கொள்பவர்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

 • எளிதான விநியோகத்திற்கும் மற்றும் GRN பதிவுகளை மொபைல் சாதனத்தில் இயக்குவதற்கும் GRN ஒரு பயன்பாடுகள் தொகுப்பினை உருவாக்கியுள்ளது.

 • வெளிவர்த்தகத்தில் கிடைக்கப்பெறும் ஆடியோ சாதனங்கள் நம்பத்தகுந்தவைகளாக இருக்காது அல்லது அதிக விலையில் மற்றும் வெளி மின்சக்தி கிடைக்கப்பெறாத இடங்கள் இவற்றை பார்க்கும்போது வலுவான கையினால் சுற்றி இயக்கக்கூடிய ஆடியோ இயக்கிகள் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

 • Resources for short term missions in over 6,000 languages and dialects.

 • ESL,சன்டே ஸ்கூல் மற்றும் அடிப்படை வேதாகமப் போதனைக்காக கதை சார்ந்த எழுதப்பட்ட பொருட்கள் பதிவிறக்க இலவசம்.

 • ஆடரிங் விவரம்ஆடரிங் விவரம் - குளோபல் ரிக்கார்டிங்ஸ் நெட்ஒர்க் இல் இருந்து பதிவுகள், இயக்கிகள் மற்றும் இதர வளங்களை எப்படி வாங்குவது.
 • GRN இன் ஆடியோ நூலகம்GRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.
 • சிறந்த நோக்கங்களுக்கான GRN இன் வளஆதாரங்கள்சிறந்த நோக்கங்களுக்கான GRN இன் வளஆதாரங்கள் - GRN இன் உபகரண பொருட்கள் பல வழிகளில், உதாரணமாக குழந்தைகள் மத்தியில்அருட்பணிக்காக, சிறைக்கைதிகளுக்காக, பரதவற்காக, மற்றும் புதிதாக குடியேறுபவர்களுக்கும், அகதிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
 • Script LibraryScript Library - GRN scripts used as a basis for translation into many languages
 • "How to" Guides"How to" Guides - Information about using GRN materials and equipment, and other resources for audio ministry.

தகவல் பெற்றுக்கொள்ளும்படி இருங்கள்

இயேசுவைப் பற்றிய கதைகளை ஒவ்வொரு மொழியிலும் சொல்லுவதற்கு ஊக்கமளிக்கும் கதைகளும் பிரார்த்தனை குறிப்புகளும் மற்றும் ஈடுபடுத்திகொள்ளும் வழிகளையும் பெற்று கொள்ளலாம்.

GRN treats personal information with the utmost care and discretion. By submitting this form you agree to GRN using this information for the purpose of fulfilling your request. We will not use it for any other purpose, or divulge it to any other party except as necessary to meet your request. See the தனியுரிமை கொள்கை for more information.

தொடர்புடைய தகவல்கள்

மேலும் அறிந்து கொள்ள