குளோபல் ரிக்கார்டிங் நெட்வொர்க் - முகப்பு

உலகம் முழுவதும் நடைபெற்று என்று பதிவுக் கலைஞர் பயிற்சி படிப்புகள், அத்தியாவசிய பயிற்சி செலவுகள் நன்கொடை. மேலும் வாசிக்க

இயேசுவைப் பற்றிய கதை இப்போது 6000 இக்கும் மேற்ப்பட்ட மொழிகளில் கிடைக்கிறது. கேட்க அல்லது பதிவிறக்க

உலகின் தொலைதூர பகுதிகளில் சிலவற்றை GRN இன் குறுகியகால பணித்திட்டத்தின் மூலமாக பார்வையிடலாம். மேலும் வாசிக்க

GRN இல்பதிவு செய்பவர்க்கான பயிற்சி பெற விண்ணப்பம் செய்யலாம். மேலும் வாசிக்க

பதிவுகளை பகிர்ந்து கொள்ளவும் மற்றும் பதிவிறக்கம் செய்யவும் GRN இன் புதிய உலவும் வலைத்தளத்தில் முயலுக. 5fish

"ஒவ்வொரு மொழியிலும் இயேசுவைப்பற்றின கதைகளை சொல்லுதல்"

GRN இன் நோக்கமே மக்கள் கடவுளின் வார்த்தையை தங்கள் இருதயமொழியில் கேட்டு அறிந்து கொள்ளவேண்டும் என்பதே - குறிப்பாக வாய்வழி தொடர்பு கொள்பவர்களுக்கும் வேதாகமத்தை அணுகுவதற்கு ஏற்ற நிலை இல்லாதவர்களுக்கும்.

  • சுவிசேஷம் பரப்பப் படுவதற்கானதும் அடிப்படை வேதாகம போதனைகளும் 6,455பலமொழிகளிலும் கிளைமொளிகளிலும் செய்யப்பட்ட பதிவுகள் GRN இடம் உள்ளது. பெரும்பாலானவற்றை இங்கே இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  • தற்போதைய பணித்திட்ட ஒழுங்குகள், மதிப்பிடப்பட்டுள்ள செலவுகள், இவைப் பற்றிய தகவல்

  • மேலும் அறிய உங்கள் உள்ளூர் GRN ஐ அணுகுங்கள். 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் GRN அலுவலகங்கள் உள்ளன ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்காஸ்,யூரோப்மற்றும் ஓசினியா.

  • உலகெங்கும் உள்ள GRN மையங்கள் மற்றும் தளங்களில் இருந்தும் கதைகளை படித்தறிக

  • சுவிசேஷம் பகிர்ந்து கொள்வதில் GRN இன் வளங்கள் செயல்திறன்மிக்கவைகளாக உள்ளது என்று தனிப்பட்ட முறையில் மிஷனரிமார்கள், ஆசிரியர்கள், சுவிசேஷ ஊழியர்கள் மற்றும் பலர் கருதுகின்றனர்.

  • உலகளாவிய ஒலிப்பதிவு வலையமைப்பின் அதிகாரமுள்ள சக்தி ஜெபம்

  • நோக்கமும் பணியும்நோக்கமும் பணியும் - GRN இன் நோக்கமே ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பழங்குடியினர்க்கும் வேறுபட்ட மொழியினர்க்கும் நற்செய்தி கிடைக்கச்செய்வதே ஆகும்.
  • International Year of Indigenous LanguagesInternational Year of Indigenous Languages - UNESCO has declared 2019 the "International Year of Indigenous Languages", highlighting the importance of preserving the cultural and linguistic diversity of minority communities.