""
GRN இன் நோக்கமே மக்கள் கடவுளின் வார்த்தையை தங்கள் இருதயமொழியில் கேட்டு அறிந்து கொள்ளவேண்டும் என்பதே - குறிப்பாக வாய்வழி தொடர்பு கொள்பவர்களுக்கும் வேதாகமத்தை அணுகுவதற்கு ஏற்ற நிலை இல்லாதவர்களுக்கும்.
GRN இன் நோக்கமே மக்கள் கடவுளின் வார்த்தையை தங்கள் இருதயமொழியில் கேட்டு அறிந்து கொள்ளவேண்டும் என்பதே - குறிப்பாக வாய்வழி தொடர்பு கொள்பவர்களுக்கும் வேதாகமத்தை அணுகுவதற்கு ஏற்ற நிலை இல்லாதவர்களுக்கும்.
6494 மொழிகளில் மற்றும் கிளைமொழிகளில் சுவிசேஷம் மற்றும் அடிப்படை பைபிள் போதனைக்கான பதிவுகளை இங்கே இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.
மேலும் அறிய உங்கள் உள்ளூர் GRN ஐ அணுகுங்கள். 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் GRN அலுவலகங்கள் உள்ளன ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்காஸ்,யூரோப்மற்றும் ஓசினியா.
உலகெங்கும் உள்ள GRN மையங்கள் மற்றும் தளங்களில் இருந்தும் கதைகளை படித்தறிக
உலகம் முழுவதிலும் உள்ள குளோபல் ரிக்கார்டிங்ஸ் நெட்ஒர்க் இருந்து வீடியோக்கள்
தற்போதைய பணித்திட்ட ஒழுங்குகள், மதிப்பிடப்பட்டுள்ள செலவுகள், இவைப் பற்றிய தகவல்
உலகளாவிய ஒலிப்பதிவு வலையமைப்பின் அதிகாரமுள்ள சக்தி ஜெபம்