உயிருள்ள வார்த்தைகள் - Mixtec, Western Juxtlahuaca: San Martin Peras
இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா?
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.
நிரலின் எண்: 23181
மொழியின் பெயர்: Mixtec, Western Juxtlahuaca: San Martin Peras

1. The Creation and Fall

2. The Cruel Master

3. I Give You Thanks

4. The Two Roads

5. The ஊதாரித்தனமான மகன்

6. Build Your House

7. Are You Afraid?

8. Death and Resurrection

9. I Have a Friend Who Loves Me

10. The Lost Sheep

11. I am So Happy

12. பிரார்த்தனை

13. The Return of Jesus Christ

14. The Cruel Master

15. I Give You Thanks

16. The Two Roads

17. The ஊதாரித்தனமான மகன்

18. Build Your House

19. Are You Afraid?

20. Death and Resurrection

21. I Have a Friend Who Loves Me

22. The Lost Sheep

23. I am So Happy

24. பிரார்த்தனை

25. I Have a Friend Who Loves Me
பதிவிறக்கங்களும் வரிசைப்படுத்துதலும்
- MP3 Audio ZIP (49.2MB)
- Low-MP3 Audio ZIP (12.5MB)
- M3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க
- MPEG4 Slideshow (79.8MB)
- AVI for VCD Slideshow (17.2MB)
- 3GP Slideshow (6.9MB)
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Copyright © 1992 Global Recordings Network. This recording may be freely copied for personal or local ministry use on condition that it is not modified, and it is not sold or bundled with other products which are sold.
எங்களை தொடர்பு கொள்க for inquiries about allowable use of these recordings, or to obtain permission to redistribute them in ways other than allowed above.
பதிவுகளை CD அல்லது பிற ஊடகங்களில் பதிவு செய்ய ஆர்டர் செய்வதற்கு அல்லது இவைகளை திறம்பட பயன்படுத்துவது பற்றியும் மேலும் எங்கள் உள்ளூர் ஊழிய பணிகளை பற்றியும் பற்றி அறிந்து கொள்ள உங்கள் அருகாமையில் உள்ள GRN பணித்தளத்தை அணுகவும் . எங்கள் பணித்தளத்தில் அணைத்து பதிவுகளும் அதன் வடிவங்களும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்க.
பதிவுகளை உருவாக்குவது சற்று அதிகவிலையானது. தயவுசெய்து எங்கள் பணி தொடர்வதற்கு நன்கொடை அளியுங்கள்.
இப்பதிவுகளை நீங்கள் பயன்படுத்துவது பற்றியும், அதன் சாதகப்பலன்களைப் பற்றியும் உங்கள் கருத்துக்களை நங்கள் அறிய விரும்புகின்றோம். கருத்து வரி தொடர்புக்கு.
எங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி
GRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.