Sani மொழி

மொழியின் பெயர்: Sani
ISO மொழி குறியீடு: ysn
GRN மொழியின் எண்: 22982
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Sani

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள் (in Yi: Sani)

( MP3 யை Sani இல் பதிவிறக்கம் செய்க) சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. .

தேவனின் நண்பனாக மாறுதல் (in Yi: Gan)

( MP3 யை Sani இல் பதிவிறக்கம் செய்க) வேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life'..

நற்செய்தி (in Asahei [Heyi])

( MP3 யை Sani இல் பதிவிறக்கம் செய்க) ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. .

Sani க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

மொழி பேசும் மக்கள் குழுக்கள் Sani

Asahei; Ati; Axi; Digao; Jiasou; Labapo; Long; Mengwu; Minglang; Sani; Xiqi; Zuoke;