ஒரு மொழியை தேர்ந்தெடுக

mic

பகிர்ந்து கொள்க

இணைப்பை பகிர்ந்து கொள்க

QR code for https://globalrecordings.net/language/xsu

Xamatari மொழி

மொழியின் பெயர்: Xamatari
ISO மொழி குறியீடு: xsu
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 4367
IETF Language Tag: xsu
download பதிவிறக்கங்கள்

மாதிரியாக Xamatari

பதிவிறக்கம் செய்க Xamatari - The Two Roads.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Xamatari

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள்
21:50

உயிருள்ள வார்த்தைகள்

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

Palabras de vida - Milagros de Jesus [Miracles of Jesus - வேதாகமம் Passages]
35:10

Palabras de vida - Milagros de Jesus [Miracles of Jesus - வேதாகமம் Passages]

ஆடியோவில் உள்ள வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம்.

Recordings in related languages

Sanöma töpö kai, Teusö a kuo sinomoöwi ĩ ta [நற்செய்தி]
54:29
Sanöma töpö kai, Teusö a kuo sinomoöwi ĩ ta [நற்செய்தி] (in Sanuma: Auaris)

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

God Revealed Himself In Dreams
19:35
God Revealed Himself In Dreams (in Sanuma: Auaris)

கிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு

Jonas a kuu noai ĩ ta [Story of யோனா]
5:05
Jonas a kuu noai ĩ ta [Story of யோனா] (in Sanuma: Auaris)

வேதாகம கதைகள் கேட்பொலி அல்லது காணொளி பட விளக்கங்களுடன் சுருக்கமாக அல்லது விளக்கமாக அமைதுள்ளது

True Believers
1:09:36
True Believers (in Sanuma: Auaris)

விசுவாசிகளின் சாட்சிகள் அவிசுவாசிகளுக்கு நற்செய்தியாகவும் கிறிஸ்தவர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்கிறது.

பதிவிறக்கம் செய்க Xamatari

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Jesus Film in Sanuma - (Jesus Film Project)
The New Testament - Sanumá - (Faith Comes By Hearing)

Xamatari க்கான மாற்றுப் பெயர்கள்

Auaris
Caura
Chirichano
Guaika
Samatali
Samatari
Sanema
Sanima
Sanɨma
Sanma
Sanoma
Sanuma
Sanumá (ISO மொழியின் பெயர்)
Tsanɨma
Tsanuma

Xamatari எங்கே பேசப்படுகின்றது

வெனிஸ்வேலா

Xamatari க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

மொழி பேசும் மக்கள் குழுக்கள் Xamatari

Kohoroxitari ▪ Yanomami-Sanuma

Xamatari பற்றிய தகவல்கள்

மற்ற தகவல்கள்: Few Literate in (Spanish)?, Close to Caura; Most monolingual, New Testament 2008?

மக்கள் தொகை: 4,610

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்