ஒரு மொழியை தேர்ந்தெடுக

Wai-Wai மொழி

மொழியின் பெயர்: Wai-Wai
ISO மொழி குறியீடு: waw
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 373
IETF மொழி குறிச்சொல்: waw
பதிவிறக்கங்கள்

பதிவிறக்கம் செய்க Wai-Wai - Jesus Calms the Storm.mp3

ஷார்ட்ஸ்

இந்தக் குறும்படங்கள் என்பவை, கீழே உள்ள முழு நீள நிகழ்ச்சிகளிலிருந்து எடுக்கப்பட்ட சிறிய, தனித்தனிப் பகுதிகள் அல்லது தனிப்பட்ட இசைத் துணுக்குகள் ஆகும்.

ஒலிப்பதிவுகள் Wai-Wai இல் கிடைக்கின்றன.

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Waipîn Me Kehtopo Tapota [Words of Life]
1:02:07

Waipîn Me Kehtopo Tapota [Words of Life]

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

பதிவிறக்கம் செய்க Wai-Wai

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

The New Testament - UaiUai (Faith Comes By Hearing)

Wai-Wai க்கான மாற்றுப் பெயர்கள்

Katuena
Ouayeone
Parikoto
Parukota
Tunayana-Waiwai
Uaieue
Uaiuai
UaiUai
Waiwai (ISO மொழியின் பெயர்)
Wai Wai

Wai-Wai எங்கே பேசப்படுகின்றது

பிரேசில் (உள்ளே Pará, Roraima) - Indigenous மொழி

Wai-Wai க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

  • Wai-Wai (Brazil, Pará) - ISO Language [waw]

மொழி பேசும் மக்கள் குழுக்கள் Wai-Wai

Karafawyana ▪ Katuena ▪ Mawayana ▪ Waiapi ▪ Wai-Wai ▪ Xereu

Wai-Wai பற்றிய தகவல்கள்

மற்ற தகவல்கள்: Understand Guyanese: Rupununi; Adopt. outside culture. 8/20/08 dramatized New Testament JMS.

மக்கள் தொகை: 1,000

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்

பகிர்ந்து கொள்க

Logo Baidu Teiba Logo Blogger Logo Bluesky Logo Facebook Logo Line Logo LinkedIn Logo OK Logo Pinterest Logo Qzone Logo Reddit Logo Telegram Logo Threads Logo Tumblr Logo Viber Logo VK Logo Weibo Logo WhatsApp Logo X e-mail மின்னஞ்சல்

இணைப்பை பகிர்ந்து கொள்க