Ukrainian Sign Language மொழி
மொழியின் பெயர்: Ukrainian Sign Language
ISO மொழி குறியீடு: ukl
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Sign Language
GRN மொழியின் எண்: 19305
IETF Language Tag: ukl
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Ukrainian Sign Language
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Христос Живий [ஜீவிக்கும் கிறிஸ்து]
உலக தோற்றமுதல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் வேதாகம போதனைகள் கால வரிசையின்படி 120 படங்களுடன் இயேசுவின் தனித்தன்மையையும் அவருடைய போதனைகளையும் புரிந்துக்கொள்ள பயன்படுகிறது The video file downloads in this program also contain Ukrainian Sign Language.
Recordings in related languages
LLL6 Ісус, Учитель і Цілитель [பார்க்க,கவனிக்க,வாழ 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்] (in Українська [Ukrainian])
புத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

LLL 7 ІСУС - Господь і Спаситель [பார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்] (in Українська [Ukrainian])
புத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
Бог любить вас [God Loves You] (in Українська [Ukrainian])
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.
гарні новини^ [நற்செய்தி^] (in Українська [Ukrainian])
ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான வேதாகம கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
Заохочення для біженців [Encouragement for the Refugee] (in Українська [Ukrainian])
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

Ласкаво просимо до Сполучених Штатів Америки [A Welcome to the United States of America] (in Українська [Ukrainian])
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

Тумі розповідає про життя в лісі та поза ним [டுயுமி Talks about Life in and out of the Woods - Home Version] (in Українська [Ukrainian])
வறுமை, நோய், துஷ்பிரயோகம் மற்றும் பேரழிவு போன்றவற்றில் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு தேவன் தம்முடை அன்பினாலும் வல்லமையாலும் தருகின்ற ஆறுதல்களை சிறு சிறு உரையாடல் வழி செய்திகளாக தொகுக்கப்பட்டு உள்ளது. ட்டுயுமீ தி டாக்கிங் டைகர் என்ற மென்மையான பொம்மையும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Христос Живий [ஜீவிக்கும் கிறிஸ்து] (in Українська [Ukrainian])
உலக தோற்றமுதல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் வேதாகம போதனைகள் கால வரிசையின்படி 120 படங்களுடன் இயேசுவின் தனித்தன்மையையும் அவருடைய போதனைகளையும் புரிந்துக்கொள்ள பயன்படுகிறது The video file downloads in this program also contain Ukrainian Sign Language.
மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி
Jesus Film - Ukrainian Sign Language - (Jesus Film Project)
Ukrainian Sign Language க்கான மாற்றுப் பெயர்கள்
Ukrainische Zeichensprache
українська жестова мова (உள்ளூர் மொழியின் பெயர்)
乌克兰手语
烏克蘭手語
Ukrainian Sign Language எங்கே பேசப்படுகின்றது
Ukrainian Sign Language க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்
- Ukrainian Sign Language (ISO Language)
- Ukrainian (ISO Language)
மொழி பேசும் மக்கள் குழுக்கள் Ukrainian Sign Language
Deaf
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்