ஒரு மொழியை தேர்ந்தெடுக

mic

பகிர்ந்து கொள்க

இணைப்பை பகிர்ந்து கொள்க

QR code for https://globalrecordings.net/language/uig

Uyghur மொழி

மொழியின் பெயர்: Uyghur
ISO மொழி குறியீடு: uig
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 3371
IETF Language Tag: ug
download பதிவிறக்கங்கள்

மாதிரியாக Uyghur

பதிவிறக்கம் செய்க Uyghur - The Two Roads.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Uyghur

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நற்செய்தி^
57:59

நற்செய்தி^

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான வேதாகம கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

Jesus Story
1:28:20

Jesus Story

வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றியெடுக்கப்பட்ட ஒரு ஒளிஒலிவடிவ படச்சுருளில் இயேசுவின் கதை ஒலி வடிவ நாடகமாகவும் உள்ளது.

உயிருள்ள வார்த்தைகள் 1
5:45

உயிருள்ள வார்த்தைகள் 1

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. Same both sides;for uneducated

உயிருள்ள வார்த்தைகள் 2
58:41

உயிருள்ள வார்த்தைகள் 2

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

The Sacrifice
52:45

The Sacrifice

கேட்பொலி அல்லது காணொளி பட விளக்கங்கள் வேதாகம சத்தியத்தை போதிக்கின்றது

Recordings in related languages

நற்செய்தி
1:02:10
நற்செய்தி (in Uyghur: Urumqi)

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

God is One
1:22:53
God is One (in Uyghur: Urumqi)

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள்
5:44
உயிருள்ள வார்த்தைகள் (in ئۇيغۇرچە [Uyghur: Kashgar-Yarkand])

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

பதிவிறக்கம் செய்க Uyghur

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Broadcast audio/video - (TWR)
Jesus Film in Uyghur - (Jesus Film Project)
Nijatliq Yoli - The Way of Righteousness - Uyghur - (Rock International)
The Bible - Uyghur - Holy Bible - (Wordproject)
The Korban Provision - Uighur (film) - (Create International)
The New Testament - Uyghur - (Faith Comes By Hearing)
The Prophets' Story - Uyghur (ﺋۇيغۇر) - (The Prophets' Story)

Uyghur க்கான மாற்றுப் பெயர்கள்

위구르어
Bahasa Uighur
Novouygur
Oeigoers
Ouïgour
Uighor
Uighuir
Uighur
Uiguir
Uigur
Uigure
Uigurisch
Uyghuri
Uygur
Weiwu'er
Weiwuer
Wiga
Wighor
Уйгурский
Уйғур
ﺋۇيغۇر (உள்ளூர் மொழியின் பெயர்)
زبان اوکراینی
उइघुर
維吾爾
維吾爾語
维吾尔
维吾尔语

Uyghur எங்கே பேசப்படுகின்றது

சைனா

Uyghur க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

மொழி பேசும் மக்கள் குழுக்கள் Uyghur

Akto Turkmen ▪ Keriya ▪ Uyghur ▪ Uygur, Lop Nur ▪ Uygur, Taklimakan ▪ Uygur, Yutian

Uyghur பற்றிய தகவல்கள்

மற்ற தகவல்கள்: JESUS film. Uunderstand Uzbek, Kazak, Kirgiz,Tatar,Turkish t.r.i.p.

மக்கள் தொகை: 11,000,000

எழுத்தறிவு: 75

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்