ஒரு மொழியை தேர்ந்தெடுக

mic

பகிர்ந்து கொள்க

இணைப்பை பகிர்ந்து கொள்க

QR code for https://globalrecordings.net/language/tyv

Tuvin மொழி

மொழியின் பெயர்: Tuvin
ISO மொழி குறியீடு: tyv
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 17860
IETF Language Tag: tyv
download பதிவிறக்கங்கள்

மாதிரியாக Tuvin

பதிவிறக்கம் செய்க Tuvin - The Two Roads.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Tuvin

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நற்செய்தி
1:02:10

நற்செய்தி

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

The Way to Salvation
56:55

The Way to Salvation

சுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர்.

பதிவிறக்கம் செய்க Tuvin

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Jesus Film in Tuvin - (Jesus Film Project)
The New Testament - Tuvin from Faith Comes by Hearing - (Faith Comes By Hearing)

Tuvin க்கான மாற்றுப் பெயர்கள்

Bahasa Tuvinia
Diba
Kizhi
Kok
Kök
Kok Mungak
Kök Mungak
Mungak
Soyod
Soyon
Soyot
Tannu-Tuva
Tofa
Tokha
Touva
Tuba
Tuva
Tuvan (ISO மொழியின் பெயர்)
Tuva-Uriankhai
Tuvia
Tuvinian
Tuviniano
Tuvinisch
Tuwa
Tuwa-Uriankhai
Tuwinisch
Tyva
Tyvan
Uriankhai
Uriankhai-Monchak
Uryankhai
Uryankhai-Monchak
Тувинский
тыва дыл (உள்ளூர் மொழியின் பெயர்)
زبان اودمورت
图瓦语
圖瓦語

Tuvin எங்கே பேசப்படுகின்றது

ரஷ்யா

Tuvin க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

மொழி பேசும் மக்கள் குழுக்கள் Tuvin

Soyot ▪ Tsaatan ▪ Tuvans-Todzhans ▪ Tuvinian

Tuvin பற்றிய தகவல்கள்

மற்ற தகவல்கள்: JESUS film.

மக்கள் தொகை: 233,400

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்