Tabassaran மொழி
மொழியின் பெயர்: Tabassaran
ISO மொழி குறியீடு: tab
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 4958
IETF Language Tag: tab
download பதிவிறக்கங்கள்
மாதிரியாக Tabassaran
பதிவிறக்கம் செய்க Tabassaran - Luke chapter 2.mp3
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Tabassaran
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Jesus Story
வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றியெடுக்கப்பட்ட ஒரு ஒளிஒலிவடிவ படச்சுருளில் இயேசுவின் கதை ஒலி வடிவ நாடகமாகவும் உள்ளது.

How to Know God
சுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர்.
பதிவிறக்கம் செய்க Tabassaran
speaker Language MP3 Audio Zip (323.9MB)
headphones Language Low-MP3 Audio Zip (76.7MB)
slideshow Language MP4 Slideshow Zip (543.7MB)
மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி
Jesus Film in Tabassaran - (Jesus Film Project)
Prodigal Son - Блудный сын - Табасаран - Tabassaran - (37Stories)
The Prophets' Story - Tabassaran (табасаран чiал) - (The Prophets' Story)
Tabassaran க்கான மாற்றுப் பெயர்கள்
Ghumghum
Tabasaran
Tabasarantsky
Tabasarantsy
табасаранский
Табасаранский
табасаран чiал (உள்ளூர் மொழியின் பெயர்)
塔巴萨兰语
塔巴薩蘭語
Tabassaran எங்கே பேசப்படுகின்றது
Tabassaran க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்
- Tabassaran (ISO Language) volume_up
- Tabassaran: Northern (Language Variety)
- Tabassaran: Southern (Language Variety)
மொழி பேசும் மக்கள் குழுக்கள் Tabassaran
Tabassarian
Tabassaran பற்றிய தகவல்கள்
மற்ற தகவல்கள்: Understand Russian, Bible portions, tr.i.p.
எழுத்தறிவு: 98
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்
