ஒரு மொழியை தேர்ந்தெடுக

பகிர்ந்து கொள்க

இணைப்பை பகிர்ந்து கொள்க

QR code for https://globalrecordings.net/language/qvo

Quichua, Napo மொழி

மொழி பெயர்: Quichua, Napo
ISO மொழி குறியீடு: qvo
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 1586
IETF மொழி குறிச்சொல்: qvo
பதிவிறக்கங்கள்

பதிவிறக்கம் செய்க Quechua Quichua Napo - The Two Roads.mp3

ஒலிப்பதிவுகள் Quichua, Napo இல் கிடைக்கின்றன.

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Good News
41:44

Good News

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

Look, Listen & Live 1 Beginning with GOD
44:40

Look, Listen & Live 1 Beginning with GOD

புத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Look, Listen & Live 7 JESUS - Lord & Saviour
38:58

Look, Listen & Live 7 JESUS - Lord & Saviour

புத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Words of Life
48:09

Words of Life

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

தொடர்புடைய மொழிகளில் பதிவுகள்

Good News
42:32
Good News (in Quichua: Santa Rosino)

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

பதிவிறக்கம் செய்க Quichua, Napo

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

The New Testament - Quichua, Lowland, Napo (Faith Comes By Hearing)

Quichua, Napo க்கான மாற்றுப் பெயர்கள்

Ecuador Quichua
Ingano
Jungle Quichua
Kicho
Kichua
Kichwa
Kichwa Napo
Kichwa Shimi
Lowland Napo Quechua
Lowland Napo Quichua
Napo
Napo Kichua (உள்ளூர் மொழியின் பெயர்)
Napo Kichwa
Napo Kichwa shimi
Napo Lowland Quechua
Napo Lowland Quichua
Napo Quichua
Oriente
Quichua del Napo
Quichua del Oriente
Quichua de Pastaza
Quichua, Lowland, Napo
Quijo
Quixo
Runa Shimi
Santa Rosa Quechua
Santarrosino
Yumbo

Quichua, Napo எங்கே பேசப்படுகின்றது

எக்வெடோர் - Indigenous மொழி
பெரூ (உள்ளே Curaray River, Napo River) - Indigenous மொழி

Quichua, Napo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

மொழி பேசும் மக்கள் குழுக்கள் Quichua, Napo

Quichua, Lowland Napo

Quichua, Napo பற்றிய தகவல்கள்

மற்ற தகவல்கள்: Understand some Spanish; Protestant, portions in progress.

மக்கள் தொகை: 10,000

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்