ஒரு மொழியை தேர்ந்தெடுக

mic

Ponapean மொழி

மொழியின் பெயர்: Ponapean
ISO மொழி குறியீடு: pon
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 877
IETF Language Tag: pon
download பதிவிறக்கங்கள்

மாதிரியாக Ponapean

பதிவிறக்கம் செய்க Ponapean - Good News.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Ponapean

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள்
12:53

உயிருள்ள வார்த்தைகள்

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

பதிவிறக்கம் செய்க Ponapean

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Jesus Film in Pohnpeian - (Jesus Film Project)

Ponapean க்கான மாற்றுப் பெயர்கள்

Bahasa Pohnpeia
Pohnpei
Pohnpeiaans
Pohnpeian (ISO மொழியின் பெயர்)
Ponapeanisch
Ponpeiano‌?
Понапе
波納佩語
波纳佩语

Ponapean எங்கே பேசப்படுகின்றது

பேடரேட்டட் ஸ்டேட்ஸ் ஆப் மைக்ரோனேஷீயா

Ponapean க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

மொழி பேசும் மக்கள் குழுக்கள் Ponapean

Ponapean

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்