Tenharim மொழி
மொழியின் பெயர்: Tenharim
ISO மொழி குறியீடு: pah
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 6316
IETF Language Tag: pah
download பதிவிறக்கங்கள்
மாதிரியாக Tenharim
பதிவிறக்கம் செய்க Tenharim - God Made Us All.mp3
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Tenharim
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நற்செய்தி
ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

பார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம்
புத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
![História de Débora [Debora's Story]](https://static.globalrecordings.net/300x200/audio-bible.jpg)
História de Débora [Debora's Story]
ஆடியோவில் உள்ள வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம்.
![História de Gideão [Gideon's Story]](https://static.globalrecordings.net/300x200/audio-bible.jpg)
História de Gideão [Gideon's Story]
ஆடியோவில் உள்ள வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம்.
பதிவிறக்கம் செய்க Tenharim
speaker Language MP3 Audio Zip (127.8MB)
headphones Language Low-MP3 Audio Zip (27.8MB)
slideshow Language MP4 Slideshow Zip (161.3MB)
Tenharim க்கான மாற்றுப் பெயர்கள்
Kagwahiv
Kagwahiva
Kagwahiwa
Kawaib
Tenharem
Tenharin
Tenharim எங்கே பேசப்படுகின்றது
Tenharim க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்
- Tenharim (ISO Language) volume_up
- Tenharim: Diahoi (Language Variety)
- Tenharim: Kagwahiv (Language Variety)
- Tenharim: Karipuna Jaci Parana (Language Variety)
- Tenharim: Mialat (Language Variety)
- Tenharim: Parintintin (Language Variety)
- Amondawa (ISO Language)
- Morerebi (ISO Language)
- Uru-Eu-Wau-Wau (ISO Language)
மொழி பேசும் மக்கள் குழுக்கள் Tenharim
Diahoi ▪ Parintintin ▪ Parintintin-Tenharim ▪ Tenharim
Tenharim பற்றிய தகவல்கள்
மக்கள் தொகை: 590
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்