ஒரு மொழியை தேர்ந்தெடுக

mic

Mao Naga மொழி

மொழியின் பெயர்: Mao Naga
ISO மொழி குறியீடு: nbi
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 886
IETF Language Tag: nbi
download பதிவிறக்கங்கள்

மாதிரியாக Mao Naga

பதிவிறக்கம் செய்க Mao Naga - The Two Roads.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Mao Naga

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நற்செய்தி
45:06

நற்செய்தி

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

உயிருள்ள வார்த்தைகள்
54:56

உயிருள்ள வார்த்தைகள்

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

பதிவிறக்கம் செய்க Mao Naga

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Jesus Film Project films - Naga, Mao - (Jesus Film Project)

Mao Naga க்கான மாற்றுப் பெயர்கள்

Emela
Imela
Imemai
Imemui
Maikel
Mao
Memi
Muw
Naga, Mao
Sopfomie
Sopfomo
Sopvoma
Sopwama
Southern Angami
Spowama
माओ नागा

Mao Naga எங்கே பேசப்படுகின்றது

இந்தியா

Mao Naga க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

மொழி பேசும் மக்கள் குழுக்கள் Mao Naga

Hajang ▪ Illemei

Mao Naga பற்றிய தகவல்கள்

மற்ற தகவல்கள்: Some Protestant.; New Testament Translation. Related to Angami.

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்