ஒரு மொழியை தேர்ந்தெடுக

mic

Mansoanca மொழி

மொழியின் பெயர்: Mansoanca
ISO மொழி குறியீடு: msw
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 1836
IETF Language Tag: msw
download பதிவிறக்கங்கள்

மாதிரியாக Mansoanca

பதிவிறக்கம் செய்க Mansoanca - Who Is He.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Mansoanca

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள்
30:31

உயிருள்ள வார்த்தைகள்

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

பதிவிறக்கம் செய்க Mansoanca

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Jesus Film Project films - Mansoanka - (Jesus Film Project)

Mansoanca க்கான மாற்றுப் பெயர்கள்

Kunant
Kunante
Mankanya
Mansoanka (ISO மொழியின் பெயர்)
Mansonka
Maswanka
Sua
Suwa

Mansoanca எங்கே பேசப்படுகின்றது

கினி பிஸாவ்

Mansoanca க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

மொழி பேசும் மக்கள் குழுக்கள் Mansoanca

Maswanka, Kunante

Mansoanca பற்றிய தகவல்கள்

மற்ற தகவல்கள்: Understand SOME CREOLE, MANDARINE; Some Muslims.

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்