Maquiritare மொழி
மொழியின் பெயர்: Maquiritare
ISO மொழி குறியீடு: mch
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 1450
IETF Language Tag: mch
download பதிவிறக்கங்கள்
மாதிரியாக Maquiritare
பதிவிறக்கம் செய்க Maquiritare - Jesus the Mighty One.mp3
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Maquiritare
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
![Mire, Escuche y Viva, Libro 7 Cuadras 13 al 24 [பார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்]](https://static.globalrecordings.net/300x200/lll7-00.jpg)
Mire, Escuche y Viva, Libro 7 Cuadras 13 al 24 [பார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்]
புத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
![Mire, Escuche y Viva, Libro 7 Cuadros 1 al 12 [பார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர் 1-12]](https://static.globalrecordings.net/300x200/lll7-00.jpg)
Mire, Escuche y Viva, Libro 7 Cuadros 1 al 12 [பார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர் 1-12]
புத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

உயிருள்ள வார்த்தைகள்
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

Miracles of Jesus - வேதாகமம் Passages
ஆடியோவில் உள்ள வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம்.
பதிவிறக்கம் செய்க Maquiritare
speaker Language MP3 Audio Zip (152.2MB)
headphones Language Low-MP3 Audio Zip (37.7MB)
slideshow Language MP4 Slideshow Zip (230MB)
மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி
Jesus Film in Maquiritari - (Jesus Film Project)
Maquiritare க்கான மாற்றுப் பெயர்கள்
Cunuana
De'cuana
De'kwana
De'kwana Carib
Maiongom
Maiongong
Makiritare
Maquiritai
Maquiritari (ISO மொழியின் பெயர்)
Mayongong
Pawana
So'to (உள்ளூர் மொழியின் பெயர்)
Soto
Ye'cuana
Yecuana
Ye'kuana
Yekuana
Ye'kwana
Yekwana
Maquiritare எங்கே பேசப்படுகின்றது
Maquiritare க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்
- Maquiritare (ISO Language) volume_up
- Maquiritari: Cunuana (Language Variety)
- Maquiritari: De'cuana (Language Variety)
- Maquiritari: Ihuruana (Language Variety)
- Maquiritari: Maitsi (Language Variety)
- Maquiritari: Mayongong (Language Variety)
மொழி பேசும் மக்கள் குழுக்கள் Maquiritare
Maquiritari, Mayongong
Maquiritare பற்றிய தகவல்கள்
மற்ற தகவல்கள்: New Testament Translation.
மக்கள் தொகை: 5,520
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்