ஒரு மொழியை தேர்ந்தெடுக

mic

பகிர்ந்து கொள்க

இணைப்பை பகிர்ந்து கொள்க

QR code for https://globalrecordings.net/language/mbz

Mixtec, Amoltepec மொழி

மொழியின் பெயர்: Mixtec, Amoltepec
ISO மொழி குறியீடு: mbz
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 2972
Language Tag: mbz
download பதிவிறக்கங்கள்

மாதிரியாக Mixtec, Amoltepec

பதிவிறக்கம் செய்க Mixtec group of languages Mixteco de Amoltepec - Noah.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Mixtec, Amoltepec

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நற்செய்தி & உயிருள்ள வார்த்தைகள்
58:44

நற்செய்தி & உயிருள்ள வார்த்தைகள்

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

Recordings in related languages

Mixtec Diagnostic
3:47:10
Mixtec Diagnostic (in Mixtec group of languages)

Collections of short messages or samples in many different languages for the purpose of identifying what language someone speaks.

பதிவிறக்கம் செய்க Mixtec, Amoltepec

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Jesus Film in Mixtec, Amoltepec - (Jesus Film Project)
Scripture resources - Mixtec, Amoltepec - (Scripture Earth)

Mixtec, Amoltepec க்கான மாற்றுப் பெயர்கள்

Amoltepec Mixtec
Mixteco, Amoltepec
Mixteco: Amoltepec
Mixteco de Amoltepec
Santiago Amoltepec
Tnu'u Nuu Savi
Western Sola de Vega Mixtec

Mixtec, Amoltepec எங்கே பேசப்படுகின்றது

மெக்ஸிக்கோ

Mixtec, Amoltepec க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

மொழி பேசும் மக்கள் குழுக்கள் Mixtec, Amoltepec

Mixteco, Amoltepec

Mixtec, Amoltepec பற்றிய தகவல்கள்

மற்ற தகவல்கள்: Literate in Spanish; Close to M.: Jical. & Zacat.; Christian, tr.i.p.

மக்கள் தொகை: 6,720

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்