Matlatzinca de San Francisco மொழி

மொழியின் பெயர்: Matlatzinca de San Francisco
ISO மொழி குறியீடு: mat
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 19120
IETF Language Tag: mat
 

மாதிரியாக Matlatzinca de San Francisco

பதிவிறக்கம் செய்க Matlatzinca de San Francisco - Noah.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Matlatzinca de San Francisco

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Solo en Jesucristo hay Salvación [Only in Jesus Christ is Salvation]

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

பதிவிறக்கம் செய்க Matlatzinca de San Francisco

Matlatzinca de San Francisco க்கான மாற்றுப் பெயர்கள்

Atzinca
Bot'una
Matlatzinca
Matlatzinca de San Francisco de los Ranchos
Matlatzinca, San Francisco (ISO மொழியின் பெயர்)
Matlatzinkan
Matlazinca
Pirinda
San Francisco Matlatzinca

Matlatzinca de San Francisco எங்கே பேசப்படுகின்றது

Mexico

மொழி பேசும் மக்கள் குழுக்கள் Matlatzinca de San Francisco

Matlazinca, San Francisco Ranchos

Matlatzinca de San Francisco பற்றிய தகவல்கள்

மற்ற தகவல்கள்: Nearly Extinct.

மக்கள் தொகை: 650

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்