Luvale மொழி
மொழியின் பெயர்: Luvale
ISO மொழி குறியீடு: lue
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 331
IETF Language Tag: lue
download பதிவிறக்கங்கள்
மாதிரியாக Luvale
பதிவிறக்கம் செய்க Luvale - God Made Us All.mp3
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Luvale
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நற்செய்தி
ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
![LLL 1 - Kuputuka na Kalunga [பார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம்]](https://static.globalrecordings.net/300x200/lll1-00.jpg)
LLL 1 - Kuputuka na Kalunga [பார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம்]
புத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது Look Listen and Live - Talenu, Ivwililenu na Kuyoya
![LLL 2 - Malunga Vindume JaKalunga [பார்க்க,கவனிக்க,வாழ 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்]](https://static.globalrecordings.net/300x200/lll2-00.jpg)
LLL 2 - Malunga Vindume JaKalunga [பார்க்க,கவனிக்க,வாழ 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்]
புத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது Look Listen and Live - Talenu, Ivwililenu na Kuyoya
![LLL 3 - Kusokoka Chakuhichila Muli Kalunga [பார்க்க,கவனிக்க,வாழ 3 தேவன் மூலமாக ஜெயம்]](https://static.globalrecordings.net/300x200/lll3-00.jpg)
LLL 3 - Kusokoka Chakuhichila Muli Kalunga [பார்க்க,கவனிக்க,வாழ 3 தேவன் மூலமாக ஜெயம்]
புத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது Look Listen and Live - Talenu, Ivwililenu na Kuyoya
![LLL 4 - Vangamba Ja Kalunga [பார்க்க,கவனிக்க,வாழ 4 தேவனின் ஊழியக்காரர்கள்]](https://static.globalrecordings.net/300x200/lll4-00.jpg)
LLL 4 - Vangamba Ja Kalunga [பார்க்க,கவனிக்க,வாழ 4 தேவனின் ஊழியக்காரர்கள்]
புத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது Look Listen and Live - Talenu, Ivwililenu na Kuyoya
![LLL 5 - Kweseka Cha Kalunga [பார்க்க,கவனிக்க,வாழ 5 சோதனைகளில் தேவனுக்காக]](https://static.globalrecordings.net/300x200/lll5-00.jpg)
LLL 5 - Kweseka Cha Kalunga [பார்க்க,கவனிக்க,வாழ 5 சோதனைகளில் தேவனுக்காக]
புத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது Look Listen and Live - Talenu, Ivwililenu na Kuyoya
![LLL 6 - Yesu: Mulongeshi, Muka-Kuka [பார்க்க,கவனிக்க,வாழ 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்]](https://static.globalrecordings.net/300x200/lll6-00.jpg)
LLL 6 - Yesu: Mulongeshi, Muka-Kuka [பார்க்க,கவனிக்க,வாழ 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்]
புத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது Look Listen and Live - Talenu, Ivwililenu na Kuyoya
![LLL 7 - Yesu: Mwata, Mulwilo [பார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்]](https://static.globalrecordings.net/300x200/lll7-00.jpg)
LLL 7 - Yesu: Mwata, Mulwilo [பார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்]
புத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது Look Listen and Live - Talenu, Ivwililenu na Kuyoya
![LLL 8 - Vilinga Vya Shipilitu Wajila [பார்க்க,கவனிக்க,வாழ 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்]](https://static.globalrecordings.net/300x200/lll8-00.jpg)
LLL 8 - Vilinga Vya Shipilitu Wajila [பார்க்க,கவனிக்க,வாழ 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்]
புத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது Look Listen and Live - Talenu, Ivwililenu na Kuyoya

உயிருள்ள வார்த்தைகள்
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. Half of the Items were recorded 1959.
Recordings in related languages

உயிருள்ள வார்த்தைகள் (in Lwena-Luvale)
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.
பதிவிறக்கம் செய்க Luvale
speaker Language MP3 Audio Zip (414.9MB)
headphones Language Low-MP3 Audio Zip (112.3MB)
slideshow Language MP4 Slideshow Zip (798.6MB)
மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி
Jesus Film in Luvale - (Jesus Film Project)
Luvale க்கான மாற்றுப் பெயர்கள்
Balovale
Chiluvale
Lovale
Lubale
Luena
Lwena
Madi
卢瓦勒语
盧瓦勒語
Luvale எங்கே பேசப்படுகின்றது
Luvale க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்
- Luvale (ISO Language) volume_up
- Lwena-Luvale (Language Variety) volume_up
மொழி பேசும் மக்கள் குழுக்கள் Luvale
Luvale, Lwena
Luvale பற்றிய தகவல்கள்
மற்ற தகவல்கள்: Understand Chok., Mbun., English; Chrisians; High cultural.
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்