ஒரு மொழியை தேர்ந்தெடுக

பகிர்ந்து கொள்க

இணைப்பை பகிர்ந்து கொள்க

QR code for https://globalrecordings.net/language/lej

Kilengola மொழி

மொழியின் பெயர்: Kilengola
ISO மொழி குறியீடு: lej
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 1526
IETF Language Tag: lej
பதிவிறக்கங்கள்

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kilengola

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Words of Life
33:59

Words of Life

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

பதிவிறக்கம் செய்க Kilengola

Kilengola க்கான மாற்றுப் பெயர்கள்

Lengola (ISO மொழியின் பெயர்)
Lengora
Ленгола

Kilengola எங்கே பேசப்படுகின்றது

டெமோக்ரடிக் ரிப்பப்ளிக் ஆப் தி காங்கோ (உள்ளே Haut-Zaire) - Indigenous மொழி

மொழி பேசும் மக்கள் குழுக்கள் Kilengola

Lengola

Kilengola பற்றிய தகவல்கள்

மற்ற தகவல்கள்: Understand Swahili: Congo; Roman Catholic.

மக்கள் தொகை: 100,000

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்