Kyrgyz மொழி
மொழியின் பெயர்: Kyrgyz
ISO மொழி குறியீடு: kir
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 3374
IETF Language Tag: ky
download பதிவிறக்கங்கள்
மாதிரியாக Kyrgyz
பதிவிறக்கம் செய்க Kyrgyz - Untitled.mp3
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kyrgyz
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Jesus Story
வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றியெடுக்கப்பட்ட ஒரு ஒளிஒலிவடிவ படச்சுருளில் இயேசுவின் கதை ஒலி வடிவ நாடகமாகவும் உள்ளது.

The Sacrifice
சுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர்.
Recordings in related languages

Good News (in Kyrgyz: China)
ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
பதிவிறக்கம் செய்க Kyrgyz
speaker Language MP3 Audio Zip (227.3MB)
headphones Language Low-MP3 Audio Zip (45.2MB)
slideshow Language MP4 Slideshow Zip (284.6MB)
மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி
2005 Bible Society in Kazakhstan volume_up (Faith Comes By Hearing)
Broadcast audio/video volume_up (TWR)
Greater Grace - Kyrgyz (film) video_camera_front (Create International)
Jesus Film in Kyrgyz video_camera_front (Jesus Film Project)
The New Testament - Kirghiz volume_up (Faith Comes By Hearing)
The Promise - Bible Stories - Kyrgyz volume_up (Story Runners)
The Prophets' Story - Kyrgyz (Кыргыз) video_camera_front (The Prophets' Story)
The Way of Righteousness - Kyrgyz volume_up (Rock International)
Wycliffe Bible Translators, Inc. volume_up (Faith Comes By Hearing)
Даңк Падышасы (King of Glory) - Kyrgyz video_camera_front (Rock International)
Kyrgyz க்கான மாற்றுப் பெயர்கள்
키르기스어
Bahasa Kirgiz
Kara
Kara-Kirgiz
Ke'erkez
Kirghiz (ISO மொழியின் பெயர்)
Kirghizi
Kirgisisch
Kirgiz
Kirgizisch; Kirgizstan
Kirguis
Kirguís
Kyrgyzcha
Kyrgyz tili
Quirguiz
Киргизский
Кыргыз (உள்ளூர் மொழியின் பெயர்)
кыргызча
زبان قرقیزی
吉尔吉斯语; 柯尔克孜语
吉爾吉斯語
吉爾吉斯語; 柯爾克孜語
柯而克孜
Kyrgyz எங்கே பேசப்படுகின்றது
கிர்கிஸ்டான் - Indigenous மொழி star
Kyrgyz க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்
- Kyrgyz (Kyrgyzstan) - ISO Language [kir] volume_up
- Kyrgyz: China (China, Xinjiang Uyghur) - Language Variety [kir] volume_up
- Kyrgyz: Northern (Kyrgyzstan) - Language Variety [kir]
- Kyrgyz: Southern (Kyrgyzstan) - Language Variety [kir]
மொழி பேசும் மக்கள் குழுக்கள் Kyrgyz
Kyrgyz ▪ Turk, Meskhetian
Kyrgyz பற்றிய தகவல்கள்
மற்ற தகவல்கள்: Understand Rus.,Kaz.,Bash.; few Christian., Bible por; JESUS film, tr.i.p
மக்கள் தொகை: 2,450,000
எழுத்தறிவு: 99
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்