ஒரு மொழியை தேர்ந்தெடுக

mic

Itneg, Maeng மொழி

மொழியின் பெயர்: Itneg, Maeng
ISO மொழி குறியீடு: itt
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 19073
IETF Language Tag: itt
download பதிவிறக்கங்கள்

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Itneg, Maeng

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜீவிக்கும் கிறிஸ்து - selected pictures
25:18

ஜீவிக்கும் கிறிஸ்து - selected pictures

இயேசுவின் வாழ்க்கைப்பற்றியும் அவரின் ஊழியத்தை பற்றிய வேதாகம பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் " உயிருள்ள கிறிஸ்து " என்ற பெரிய 120 படத்தொகுப்பிலிருந்து 8 முதல் 12 படங்கள் பயன்படுத்தலாம்

பதிவிறக்கம் செய்க Itneg, Maeng

Itneg, Maeng க்கான மாற்றுப் பெயர்கள்

Luba-Tiempo Itneg
Maeng Itneg
Southern Itneg

Itneg, Maeng எங்கே பேசப்படுகின்றது

பிலிப்பைன்ஸ்

Itneg, Maeng க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

மொழி பேசும் மக்கள் குழுக்கள் Itneg, Maeng

Itneg, Southern

Itneg, Maeng பற்றிய தகவல்கள்

மக்கள் தொகை: 18,000

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்