Ilocano மொழி

மொழியின் பெயர்: Ilocano
ISO மொழி குறியீடு: ilo
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 70
IETF Language Tag: ilo
 

மாதிரியாக Ilocano

Ilocano - God Made Us All.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Ilocano

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம்

புத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்

புத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

TLC Lesson 6 - ஜீவிக்கும் கிறிஸ்து is Stronger than Death

இயேசுவின் வாழ்க்கைப்பற்றியும் அவரின் ஊழியத்தை பற்றிய வேதாகம பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் " உயிருள்ள கிறிஸ்து " என்ற பெரிய 120 படத்தொகுப்பிலிருந்து 8 முதல் 12 படங்கள் பயன்படுத்தலாம்

Ilocano Hymns

கிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு

Recordings in related languages

LLL 2 Dagiti Nabibileg a Tattao ti Dios [பார்க்க,கவனிக்க,வாழ 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்] (in Ilocano: Cagayan)

புத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

LLL 3 Panagballigi babaen ti bileg ni Apo Dios [பார்க்க,கவனிக்க,வாழ 3 தேவன் மூலமாக ஜெயம்] (in Ilocano: Cagayan)

புத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

உயிருள்ள வார்த்தைகள் (in Ilokano [Ilocano: Benguet])

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

மற்ற மொழிகளின் பதிவுகளில் Ilocano இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்

உயிருள்ள வார்த்தைகள் w/ ILOCANO பாடல்கள் (in Ibaloi: Atok)

பதிவிறக்கம் செய்க Ilocano

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Bible Stories - Ilocano - (OneStory Partnership)
Christian Walk - Ilokano - (Videoparables.org)
God's Powerful Saviour - Ilocano - Readings from the Gospel of Luke - (Audio Treasure)
Jesus Film Project films - Ilocano - (Jesus Film Project)
The Jesus Story (audiodrama) - Ilocano - (Jesus Film Project)
The New Testament - Ilocano - (Faith Comes By Hearing)

Ilocano க்கான மாற்றுப் பெயர்கள்

Ilokano (உள்ளூர் மொழியின் பெயர்)
Iloko

Ilocano எங்கே பேசப்படுகின்றது

Philippines
United States of America

Ilocano க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

மொழி பேசும் மக்கள் குழுக்கள் Ilocano

Ilocano

Ilocano பற்றிய தகவல்கள்

மற்ற தகவல்கள்: Bible Translation; Cultured people.

மக்கள் தொகை: 70,146,400

எழுத்தறிவு: 80

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்