Huave, San Dionisio del Mar மொழி
மொழியின் பெயர்: Huave, San Dionisio del Mar
ISO மொழி குறியீடு: hve
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 19060
IETF Language Tag: hve
download பதிவிறக்கங்கள்
மாதிரியாக Huave, San Dionisio del Mar
பதிவிறக்கம் செய்க Huave de San Dionisio del Mar - The Lost Son.mp3
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Huave, San Dionisio del Mar
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
![LLL 7 - Jesús es el Señor y Salvador [பார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்]](https://static.globalrecordings.net/300x200/lll7-00.jpg)
LLL 7 - Jesús es el Señor y Salvador [பார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்]
புத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
![Sigamos a Jesús [Let's Follow Jesus]](https://static.globalrecordings.net/300x200/audio-speech.jpg)
Sigamos a Jesús [Let's Follow Jesus]
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.
பதிவிறக்கம் செய்க Huave, San Dionisio del Mar
speaker Language MP3 Audio Zip (66.1MB)
headphones Language Low-MP3 Audio Zip (16.9MB)
slideshow Language MP4 Slideshow Zip (119.4MB)
Huave, San Dionisio del Mar க்கான மாற்றுப் பெயர்கள்
Huave del Este
Huave de San Dionisio del Mar
Ombeyajts
San Dionisio Del Mar Huave
Huave, San Dionisio del Mar எங்கே பேசப்படுகின்றது
மொழி பேசும் மக்கள் குழுக்கள் Huave, San Dionisio del Mar
Huave, San Dionisio del Mar
Huave, San Dionisio del Mar பற்றிய தகவல்கள்
மக்கள் தொகை: 2,860
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்