ஒரு மொழியை தேர்ந்தெடுக

mic

பகிர்ந்து கொள்க

இணைப்பை பகிர்ந்து கொள்க

QR code for https://globalrecordings.net/language/fsl

French Sign Language மொழி

மொழியின் பெயர்: French Sign Language
ISO மொழி குறியீடு: fsl
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Sign Language
GRN மொழியின் எண்: 19026
Language Tag: fsl
download பதிவிறக்கங்கள்

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்French Sign Language

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Bonne Nouvelle LSF [நற்செய்தி LSF]
1:26:19

Bonne Nouvelle LSF [நற்செய்தி LSF]

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

பதிவிறக்கம் செய்க French Sign Language

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Luke - French Sign Language - (Bible.is)

French Sign Language க்கான மாற்றுப் பெயர்கள்

Franzosische Zeichensprache
Französische Zeichensprache
FSL
Langue des signes francaise
Langue des Signes Francaise
Langue Des Signes Francaise
Langue des Signes Française (உள்ளூர் மொழியின் பெயர்)
Langue Des Signes Française
LSF
法国手语
法國手語

French Sign Language எங்கே பேசப்படுகின்றது

பிரான்ஸ்

French Sign Language க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

மொழி பேசும் மக்கள் குழுக்கள் French Sign Language

Deaf

French Sign Language பற்றிய தகவல்கள்

மக்கள் தொகை: 100,000

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்