Dzongkha மொழி
மொழியின் பெயர்: Dzongkha
ISO மொழி குறியீடு: dzo
GRN மொழியின் எண்: 675
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
மாதிரியாக Dzongkha
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Dzongkha
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
உயிருள்ள வார்த்தைகள் 1
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.
உயிருள்ள வார்த்தைகள் 2
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.
கதைகள் from the பழைய ஏற்பாடு
வேதாகம கதைகள் கேட்பொலி அல்லது காணொளி பட விளக்கங்களுடன் சுருக்கமாக அல்லது விளக்கமாக அமைதுள்ளது
நற்செய்தி
ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
பதிவிறக்கம் செய்க Dzongkha
- MP3 Audio (365MB)
- Low-MP3 Audio (73.2MB)
- MPEG4 Slideshow (293.5MB)
- AVI for VCD Slideshow (95.9MB)
- 3GP Slideshow (36.1MB)
மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி
Jesus Film Project films - Dzongkha - (The Jesus Film Project)
Luomo Mark - (Luomo)
The New Testament - Dzongkha - (Faith Comes By Hearing)
བོད་ཡིག། | མཱར་ཀུ་ལེའུ་ | Dzongkha | Mark - (Bible.is)
རྫོང་ཁ | ལུ་ཀ་ལེའུ་ | Dzongkha | Luke - (Bible.is)
Dzongkha க்கான மாற்றுப் பெயர்கள்
Bahasa Dzongkha
Bhotia of Bhutan
Bhotia of Dukpa
Bhutanese
Drokpa
Drukha
Drukke
Drukpa
Dukpa
Dzongkha; Zonca
Dzongkha; Zoncá
Hloka
Jonkha
Lhoskad
Rdzongkha
Zongkhar
دزونگخا
Дзонг-Кэ
རྫོང་ཁ (உள்ளூர் மொழியின் பெயர்)
द्ज़ोंग्खा
宗喀語; 不丹語
宗喀语; 不丹语
Dzongkha எங்கே பேசப்படுகின்றது
Dzongkha க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்
- Dzongkha (ISO Language)
- Sikkimese (ISO Language)
மொழி பேசும் மக்கள் குழுக்கள் Dzongkha
Dzongkha;
Dzongkha பற்றிய தகவல்கள்
மற்ற தகவல்கள்: Understand Sikkimese.
எழுத்தறிவு: 15
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்