Dendi [Benin] மொழி
மொழியின் பெயர்: Dendi [Benin]
ISO மொழி குறியீடு: ddn
GRN மொழியின் எண்: 22988
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Dendi [Benin]
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
உயிருள்ள வார்த்தைகள் (in Dendi Djougou)

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. .
நற்செய்தி (in Dendi Malanville)

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. .
மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி
Jesus Film Project films - Dendi (Djougou) - (The Jesus Film Project)
Jesus Film Project films - Dendi (Malanville) - (The Jesus Film Project)
The Promise - 40 Bible Stories - Dendi - (Story Runners)
Dendi [Benin] க்கான மாற்றுப் பெயர்கள்
Dandawa
Dandi
Dendi (Benin) (ISO மொழியின் பெயர்)
Dendi (Nigeria)
Songhay
Dendi [Benin] எங்கே பேசப்படுகின்றது
Dendi [Benin] க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்
- Dendi [Benin] (ISO Language)
மொழி பேசும் மக்கள் குழுக்கள் Dendi [Benin]
Dendi, Dandawa;