Deno மொழி
மொழியின் பெயர்: Deno
ISO மொழி குறியீடு: dbb
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 2043
IETF Language Tag: dbb
download பதிவிறக்கங்கள்
மாதிரியாக Deno
பதிவிறக்கம் செய்க Deno - How to Find Peace.mp3
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Deno
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள்
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.
பதிவிறக்கம் செய்க Deno
speaker Language MP3 Audio Zip (21.1MB)
headphones Language Low-MP3 Audio Zip (6.5MB)
slideshow Language MP4 Slideshow Zip (52.8MB)
Deno க்கான மாற்றுப் பெயர்கள்
Be
Dena
Denanchi
Denawa
Denwa
Deno எங்கே பேசப்படுகின்றது
மொழி பேசும் மக்கள் குழுக்கள் Deno
Deno
Deno பற்றிய தகவல்கள்
மற்ற தகவல்கள்: Understand Hausa. Some Islam.
மக்கள் தொகை: 9,360
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்