ஒரு மொழியை தேர்ந்தெடுக

mic

பகிர்ந்து கொள்க

இணைப்பை பகிர்ந்து கொள்க

QR code for https://globalrecordings.net/language/bwi

Baniwa மொழி

மொழியின் பெயர்: Baniwa
ISO மொழி குறியீடு: bwi
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 2407
IETF Language Tag: bwi
download பதிவிறக்கங்கள்

மாதிரியாக Baniwa

பதிவிறக்கம் செய்க Baniwa - The Two Roads.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Baniwa

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நற்செய்தி
1:12:49

நற்செய்தி

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

பார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்
43:14

பார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்

புத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

உயிருள்ள வார்த்தைகள்
40:13

உயிருள்ள வார்த்தைகள்

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

Lhiehe idzeeneetakaita Deos iako liipitana Samoel [The Prophet Samuel]
7:23

Lhiehe idzeeneetakaita Deos iako liipitana Samoel [The Prophet Samuel]

வேதாகமத்தின் 9ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக

பதிவிறக்கம் செய்க Baniwa

Baniwa க்கான மாற்றுப் பெயர்கள்

Banawa
Baniba
Baniua
Baniua do Icana
Baniua do Içana
Baniva
Baniwa do Icana
Dakenei
Issana
Kohoroxitari
Maniba
Wakuenai
Walimanai

Baniwa எங்கே பேசப்படுகின்றது

கொலம்பியா
பிரேசில்
வெனிஸ்வேலா

மொழி பேசும் மக்கள் குழுக்கள் Baniwa

Baniwa ▪ Carutana

Baniwa பற்றிய தகவல்கள்

மற்ற தகவல்கள்: Understand Nhengatu, Portuguese.

மக்கள் தொகை: 6,100

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்