Bokobaru மொழி
மொழியின் பெயர்: Bokobaru
ISO மொழி குறியீடு: bus
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 8241
IETF Language Tag: bus
download பதிவிறக்கங்கள்
மாதிரியாக Bokobaru
பதிவிறக்கம் செய்க Bokobaru - The Two Roads.mp3
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Bokobaru
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நற்செய்தி
ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

Deliverance from Demons
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.
பதிவிறக்கம் செய்க Bokobaru
speaker Language MP3 Audio Zip (53.6MB)
headphones Language Low-MP3 Audio Zip (13.7MB)
slideshow Language MP4 Slideshow Zip (75.1MB)
மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி
The New Testament - Bokobaru - Dramatised version - 2005 Edition - (Faith Comes By Hearing)
The New Testament - Bokobaru - Non dramatised version - 2005 Edition - (Faith Comes By Hearing)
Bokobaru க்கான மாற்றுப் பெயர்கள்
Bariba
Busa
Busa-Bokobaru
Bussanchi
Bussawa
Zogbe
Zõgbe
Zogben
Zogbeya
Zogbme
Zongben
Zugweya
Bokobaru எங்கே பேசப்படுகின்றது
Bokobaru க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்
- Bokobaru (ISO Language) volume_up
- Bokobaru: Kaiama (Language Variety)
- Bokobaru: Village Bokobaru (Language Variety)
மொழி பேசும் மக்கள் குழுக்கள் Bokobaru
Bokabaru
Bokobaru பற்றிய தகவல்கள்
மக்கள் தொகை: 30,000
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்