Mai Brat மொழி
மொழியின் பெயர்: Mai Brat
ISO மொழி குறியீடு: ayz
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 1730
download பதிவிறக்கங்கள்
மாதிரியாக Mai Brat
பதிவிறக்கம் செய்க Mai Brat Group - The Two Roads.mp3
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Mai Brat
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நற்செய்தி 1-40
ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

உயிருள்ள வார்த்தைகள் 1
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. Includes 6 dialects

உயிருள்ள வார்த்தைகள் 2
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. Includes Mare and Mai Sai

Life of Christ
சுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர்.
பதிவிறக்கம் செய்க Mai Brat
speaker Language MP3 Audio Zip (216.6MB)
headphones Language Low-MP3 Audio Zip (42.4MB)
slideshow Language MP4 Slideshow Zip (223.8MB)
மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி
Jesus Christ Film Project films - Mai Brat - (Toko Media Online)
Jesus Film in Mai Brat - (Jesus Film Project)
Mai Brat க்கான மாற்றுப் பெயர்கள்
Ayamaru
Maiberat
Maibrat
Mai Brat Group
Mai Brat: Mai To
Mai Brat: Somarah
Mai Sai I
Mai Sai II
Mai Te
Mai To
Samueh
Somarah
Май Брат
Mai Brat எங்கே பேசப்படுகின்றது
Mai Brat க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்
- Mai Brat (ISO Language) volume_up
- Mai Brat: Maimaka (Language Variety)
- Mai Brat: Maisawiet (Language Variety)
- Mai Brat: Maisefa (Language Variety)
- Mai Brat: Maite (Language Variety)
- Mai Brat: Maiyah (Language Variety)
மொழி பேசும் மக்கள் குழுக்கள் Mai Brat
Ayamaru
Mai Brat பற்றிய தகவல்கள்
எழுத்தறிவு: 15
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்