ஒரு மொழியை தேர்ந்தெடுக

mic

பகிர்ந்து கொள்க

இணைப்பை பகிர்ந்து கொள்க

QR code for https://globalrecordings.net/language/auc

Waorani மொழி

மொழியின் பெயர்: Waorani
ISO மொழி குறியீடு: auc
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 1433
Language Tag: auc
download பதிவிறக்கங்கள்

மாதிரியாக Waorani

பதிவிறக்கம் செய்க Waorani - The Two Roads.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Waorani

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Audio Visual Buenas Nuevas [நற்செய்தி]
41:13

Audio Visual Buenas Nuevas [நற்செய்தி]

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

உயிருள்ள வார்த்தைகள்
25:27

உயிருள்ள வார்த்தைகள்

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

பதிவிறக்கம் செய்க Waorani

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Jesus Film in Waorani - (Jesus Film Project)
Scripture resources - Waorani - (Scripture Earth)

Waorani க்கான மாற்றுப் பெயர்கள்

Huao
Huao Auca
Huaorani
Huao Terero
Huarani
Sabela
Tagaeri
Taromenane
Wao (உள்ளூர் மொழியின் பெயர்)
Waodaeni
Waodaeni Tededo
Waodani
Waodani, Auca
Waodani Tededo
Waos
Waotededo
Wao Tededo
Wao Terero
Wao Tiriro
Warani
Ваорани

Waorani எங்கே பேசப்படுகின்றது

எக்வெடோர்

மொழி பேசும் மக்கள் குழுக்கள் Waorani

Waorani, Huaorani

Waorani பற்றிய தகவல்கள்

மற்ற தகவல்கள்: Some Waorani the live in Shell understand Spanish, the jungle people do not. Traditional Religion, Christian; Slash/Burn.

மக்கள் தொகை: 1,800

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்