ஆப்ரிக்கான்ஸ் மொழி
மொழியின் பெயர்: ஆப்ரிக்கான்ஸ்
ISO மொழி குறியீடு: afr
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 184
IETF Language Tag: af
பதிவிறக்கங்கள்
பதிவிறக்கம் செய்க Afrikaans - The Two Roads.mp3
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்ஆப்ரிக்கான்ஸ்
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Good News
ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

Look, Listen & Live 1 Beginning with GOD
புத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Look, Listen & Live 2 Mighty Men of GOD
புத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Look, Listen & Live 3 Victory through GOD
புத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Look, Listen & Live 4 Servants of GOD
புத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Look, Listen & Live 5 On Trial for GOD
புத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Look, Listen & Live 6 JESUS - Teacher & Healer
புத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Look, Listen & Live 7 JESUS - Lord & Saviour
புத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Look, Listen & Live 8 Acts of the HOLY SPIRIT
புத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
![Tumi Tier se tierstories [Tumi Tiger's Tiger Chats]](https://static.globalrecordings.net/300x200/tiger.jpg)
Tumi Tier se tierstories [Tumi Tiger's Tiger Chats]
வறுமை, நோய், துஷ்பிரயோகம் மற்றும் பேரழிவு போன்றவற்றில் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு தேவன் தம்முடை அன்பினாலும் வல்லமையாலும் தருகின்ற ஆறுதல்களை சிறு சிறு உரையாடல் வழி செய்திகளாக தொகுக்கப்பட்டு உள்ளது. ட்டுயுமீ தி டாக்கிங் டைகர் என்ற மென்மையான பொம்மையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. A series of interactive stories for children in need, to be played on the Megavoice Storyteller or Envoy audio player placed in the pouch of the soft toy tiger buddy – with appropriate support and followup.

The Living Christ
உலக தோற்றமுதல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் வேதாகம போதனைகள் கால வரிசையின்படி 120 படங்களுடன் இயேசுவின் தனித்தன்மையையும் அவருடைய போதனைகளையும் புரிந்துக்கொள்ள பயன்படுகிறது
![Boodskappe Vir Kinders [Words of Life for Children]](https://static.globalrecordings.net/300x200/audio-speech.jpg)
Boodskappe Vir Kinders [Words of Life for Children]
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

Words of Life
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.
![Ek Sal Dit Waag [I Will Risk It]](https://static.globalrecordings.net/300x200/audio-speech-heart.jpg)
Ek Sal Dit Waag [I Will Risk It]
விசுவாசிகளின் சாட்சிகள் அவிசுவாசிகளுக்கு நற்செய்தியாகவும் கிறிஸ்தவர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்கிறது. Program structured by Dalene Joubert Program mixed by Ronald van Niekerk
![Oppad Sonder Bagasie [On The Way Without Luggage]](https://static.globalrecordings.net/300x200/v007-00.jpg)
Oppad Sonder Bagasie [On The Way Without Luggage]
ஒரு கதை அல்லது உவமையின் நாடக வடிவ விளக்கக்காட்சிகள். Performing artist Marié du Toit sharply depicts everyday life: Each scene/every song represents a different character in her moment of need, her hours of struggle and her days of growing weary. From scene to scene she suggests that each persona lies down her burdens at the cross of Jesus. The performance is wrapped by the famous Onse Vader (Our father – the Lord’s Prayer) as an outcry for His intervention in response to those who come to Him. This video is distributed by GRN with the permission from Marié du Toit and Mema Media.
மற்ற மொழிகளின் பதிவுகளில் ஆப்ரிக்கான்ஸ் இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்
LLL 1 தேவனோடு ஆரம்பம் (in Khwedam)
LLL 3 தேவன் மூலமாக ஜெயம் (in Khwedam)
LLL 5 சோதனைகளில் தேவனுக்காக w/ AFRIKAANS sng (in Khwedam)
LLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர் (in Khwedam)
LLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (in !Kung)
LLL 3 தேவன் மூலமாக ஜெயம் (in !Kung)
LLL 5 சோதனைகளில் தேவனுக்காக (in !Kung)
பதிவிறக்கம் செய்க ஆப்ரிக்கான்ஸ்
Language MP3 Audio Zip (923.9MB)
Language Low-MP3 Audio Zip (239.1MB)
Language MP4 Slideshow Zip (1546.8MB)
மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி
Broadcast audio/video (TWR)
Die Roemryke Koning (Rock International)
Hymns - Afrikaans (NetHymnal)
Jesus Film in Afrikaans (Jesus Film Project)
John 1:1-18 - Die Bybel in Afrikaans 1983-vertaling (The Lumo Project)
Thru the Bible Afrikaans Podcast (Thru The Bible)
Who is God? - Afrikaans (Who Is God?)
ஆப்ரிக்கான்ஸ் க்கான மாற்றுப் பெயர்கள்
아프리칸스어
Africâner
Afrikaans (ISO மொழியின் பெயர்)
Bahasa Afrikaans
Standard Afrikaans
Tiếng Châu Phi
Африкаанс
الأفريكانية
زبان آفریکانس
अफ़्रीकांस
ภาษาแอฟริกาใต้
南非荷兰语
南非荷蘭語
南非語
南非语
阿非利堪斯語
阿非利堪斯语
ஆப்ரிக்கான்ஸ் எங்கே பேசப்படுகின்றது
தென் ஆப்பிரிக்கா (உள்ளே Free State, Vierfontein) - Official மொழி
ஆப்ரிக்கான்ஸ் க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்
- ஆப்ரிக்கான்ஸ் (South Africa) - ISO Language [afr]
- Afrikaans: Eastern Border (South Africa) - Language Variety [afr]
- Afrikaans: Orange River (South Africa) - Language Variety [afr]
- Afrikaans: Southwestern (South Africa) - Language Variety [afr]
- Kaaps (South Africa) - Language Variety [afr]
மொழி பேசும் மக்கள் குழுக்கள் ஆப்ரிக்கான்ஸ்
Afrikaner ▪ Baster, Rehobother ▪ Coloured ▪ Malay, Cape
ஆப்ரிக்கான்ஸ் பற்றிய தகவல்கள்
மற்ற தகவல்கள்: Understand Bantu, English; Also Animist; Bible.
மக்கள் தொகை: 6,860,000
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்