ஒரு மொழியை தேர்ந்தெடுக

mic

Cebuano: Bisaya மொழி

மொழியின் பெயர்: Cebuano: Bisaya
ISO மொழியின் பெயர்: Cebuano [ceb]
மொழி நோக்கு: Language Variety
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 8667
IETF Language Tag: ceb-x-HIS08667
ROLV (ROD) மொழி பல்வேறு குறியீடு: 08667
download பதிவிறக்கங்கள்

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Cebuano: Bisaya

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Cebuano Davao Hymns
19:26

Cebuano Davao Hymns

கிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு

Recordings in related languages

நற்செய்தி
30:34
நற்செய்தி (in Sinugboanon [Cebuano])

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

பார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம்
35:06
பார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம் (in Sinugboanon [Cebuano])

புத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்
37:52
பார்க்க,கவனிக்க,வாழ 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (in Sinugboanon [Cebuano])

புத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

உயிருள்ள வார்த்தைகள் 1
1:01:27
உயிருள்ள வார்த்தைகள் 1 (in Sinugboanon [Cebuano])

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள் 2
42:01
உயிருள்ள வார்த்தைகள் 2 (in Sinugboanon [Cebuano])

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

பதிவிறக்கம் செய்க Cebuano: Bisaya

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Broadcast audio/video - (TWR)
Jesus Film in Cebuano - (Jesus Film Project)
The New Testament - Cebuano - (Faith Comes By Hearing)
The Promise - Bible Stories - Cebuano - (Story Runners)
Thru the Bible Cebuano Podcast - (Thru The Bible)

Cebuano: Bisaya க்கான மாற்றுப் பெயர்கள்

Binisaya
Bisaya (உள்ளூர் மொழியின் பெயர்)
Cebuano: Mindanao Visayan
Mindanao Visayan

Cebuano: Bisaya எங்கே பேசப்படுகின்றது

பிலிப்பைன்ஸ்

Cebuano: Bisaya க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

Cebuano: Bisaya பற்றிய தகவல்கள்

மக்கள் தொகை: 15,000,000

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்