ஒரு மொழியை தேர்ந்தெடுக

Sindhi: Dukslinu மொழி

மொழியின் பெயர்: Sindhi: Dukslinu
ISO மொழியின் பெயர்: Sindhi [snd]
மொழி நோக்கு: Language Variety
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 854
IETF மொழி குறிச்சொல்: sd-x-HIS00854
ROLV (ROD) மொழி பல்வேறு குறியீடு: 00854
பதிவிறக்கங்கள்

பதிவிறக்கம் செய்க Sindhi Dukslinu - The Two Roads.mp3

ஷார்ட்ஸ்

இந்தக் குறும்படங்கள் என்பவை, கீழே உள்ள முழு நீள நிகழ்ச்சிகளிலிருந்து எடுக்கப்பட்ட சிறிய, தனித்தனிப் பகுதிகள் அல்லது தனிப்பட்ட இசைத் துணுக்குகள் ஆகும்.

ஒலிப்பதிவுகள் Sindhi: Dukslinu இல் கிடைக்கின்றன.

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Good News
30:03

Good News

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

Good News (H)
28:26

Good News (H)

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

Look, Listen & Live 1 Beginning with GOD
27:59

Look, Listen & Live 1 Beginning with GOD

புத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Look, Listen & Live 2 Mighty Men of GOD
29:34

Look, Listen & Live 2 Mighty Men of GOD

புத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Look, Listen & Live 3 Victory through GOD
31:27

Look, Listen & Live 3 Victory through GOD

புத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Look, Listen & Live 4 Servants of GOD
31:41

Look, Listen & Live 4 Servants of GOD

புத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Look, Listen & Live 5 On Trial for GOD
32:54

Look, Listen & Live 5 On Trial for GOD

புத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Look, Listen & Live 6 JESUS - Teacher & Healer
31:14

Look, Listen & Live 6 JESUS - Teacher & Healer

புத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Look, Listen & Live 7 JESUS - Lord & Saviour
32:54

Look, Listen & Live 7 JESUS - Lord & Saviour

புத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Look, Listen & Live 8 Acts of the HOLY SPIRIT
33:00

Look, Listen & Live 8 Acts of the HOLY SPIRIT

புத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Words of Life 1 (H)
35:25

Words of Life 1 (H)

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

Words of Life 2 (H)
30:03

Words of Life 2 (H)

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

Scripture & Songs
29:10

Scripture & Songs

ஆடியோவில் உள்ள வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம்.

Romans
1:37:40

Romans

வேதாகமத்தின் 45ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக

தொடர்புடைய மொழிகளில் பதிவுகள்

Good News
31:02
Good News (in Sindhi)

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

மற்ற மொழிகளின் பதிவுகளில் Sindhi: Dukslinu இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்

உயிருள்ள வார்த்தைகள் (in Koli, Wadiyara)
உயிருள்ள வார்த்தைகள் 2 (in گجراتی کچی کوہلی [Kutchi Kohli])
உயிருள்ள வார்த்தைகள் (in مارواری [Marwari])
உயிருள்ள வார்த்தைகள் 5 (in مارواری [Marwari])
The Last Days of Jesus: பாடல்கள் and Messages (in Parkari)

பதிவிறக்கம் செய்க Sindhi: Dukslinu

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி


Broadcast audio/video (TWR)
Jesus Film in Sindhi (Jesus Film Project)
Monkhe Painhanji Marzi Sekhar| Asim Azhar | Hal Puthyan | Murree
Taranhar - Gospel Story in song
The New Testament - Sindhi (Faith Comes By Hearing)
Thru the Bible Sindhi Podcast (Thru The Bible)
Who is God? - Sindhi (Who Is God?)

Sindhi: Dukslinu க்கான மாற்றுப் பெயர்கள்

Dukslinu
Hindu
Hindu Sindhi
Mon
Sindhi
Sindhi: Hindu
سندھی (உள்ளூர் மொழியின் பெயர்)
سنڗي
सिन्धी: दुकस्लिनु

Sindhi: Dukslinu எங்கே பேசப்படுகின்றது

பாக்கிஸ்தான் (உள்ளே Balochistan, Sindh) - Indigenous மொழி

Sindhi: Dukslinu க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

Sindhi: Dukslinu பற்றிய தகவல்கள்

மற்ற தகவல்கள்: May understand Urdu

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்

பகிர்ந்து கொள்க

Logo Baidu Teiba Logo Blogger Logo Bluesky Logo Facebook Logo Line Logo LinkedIn Logo OK Logo Pinterest Logo Qzone Logo Reddit Logo Telegram Logo Threads Logo Tumblr Logo Viber Logo VK Logo Weibo Logo WhatsApp Logo X e-mail மின்னஞ்சல்

இணைப்பை பகிர்ந்து கொள்க