Bannuchi மொழி
மொழியின் பெயர்: Bannuchi
ISO மொழியின் பெயர்: Central Pashto [pst]
மொழி நோக்கு: Language Variety
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 851
IETF மொழி குறிச்சொல்: pst-x-HIS00851
ROLV (ROD) மொழி பல்வேறு குறியீடு: 00851
பதிவிறக்கங்கள்
பதிவிறக்கம் செய்க Pushto Pashtu Bannuchi - The Heart of Man.mp3
ஷார்ட்ஸ்
இந்தக் குறும்படங்கள் என்பவை, கீழே உள்ள முழு நீள நிகழ்ச்சிகளிலிருந்து எடுக்கப்பட்ட சிறிய, தனித்தனிப் பகுதிகள் அல்லது தனிப்பட்ட இசைத் துணுக்குகள் ஆகும்.
ஒலிப்பதிவுகள் Bannuchi இல் கிடைக்கின்றன.
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Words of Life
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.
தொடர்புடைய மொழிகளில் பதிவுகள்
பதிவிறக்கம் செய்க Bannuchi
Language MP3 Audio Zip (7.3MB)
Language Low-MP3 Audio Zip (1.8MB)
Language MP4 Slideshow Zip (18.8MB)
மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி
Bannuchi க்கான மாற்றுப் பெயர்கள்
Bannochi
Bannu
Mahsudi
Pashto, Central: Bannochi
Pashto Central: Bannuchi
Pashtu: Bannu
Bannuchi எங்கே பேசப்படுகின்றது
பாக்கிஸ்தான் (உள்ளே Balochistan, Kpk, Punjab) - Indigenous மொழி
Bannuchi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்
- Pushto (Pakistan) - Macrolanguage [pus]
Bannuchi பற்றிய தகவல்கள்
மற்ற தகவல்கள்: Understand Pashtu dialects and Urdu
எழுத்தறிவு: 5
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்
