Afrikaans: Eastern Border மொழி

மொழியின் பெயர்: Afrikaans: Eastern Border
ISO மொழியின் பெயர்: ஆப்ரிக்கான்ஸ் [afr]
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 6715
IETF Language Tag: af-x-HIS06715
ROLV (ROD) மொழி பல்வேறு குறியீடு: 06715

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Afrikaans: Eastern Border

தற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை

Recordings in related languages

Oppad Sonder Bagasie [On The Way Without Luggage] (in ஆப்ரிக்கான்ஸ்)

ஒரு கதை அல்லது உவமையின் நாடக வடிவ விளக்கக்காட்சிகள். Performing artist Marié du Toit sharply depicts everyday life: Each scene/every song represents a different character in her moment of need, her hours of struggle and her days of growing weary. From scene to scene she suggests that each persona lies down her burdens at the cross of Jesus. The performance is wrapped by the famous Onse Vader (Our father – the Lord’s Prayer) as an outcry for His intervention in response to those who come to Him. This video is distributed by GRN with the permission from Marié du Toit and Mema Media.

Tumi, die Tier [டுயுமி - the Talking Tiger] (in ஆப்ரிக்கான்ஸ்)

வறுமை, நோய், துஷ்பிரயோகம் மற்றும் பேரழிவு போன்றவற்றில் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு தேவன் தம்முடை அன்பினாலும் வல்லமையாலும் தருகின்ற ஆறுதல்களை சிறு சிறு உரையாடல் வழி செய்திகளாக தொகுக்கப்பட்டு உள்ளது. ட்டுயுமீ தி டாக்கிங் டைகர் என்ற மென்மையான பொம்மையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. A series of interactive stories for children in need, to be played on the Megavoice Storyteller or Envoy audio player placed in the pouch of the soft toy tiger buddy – with appropriate support and followup.

உயிருள்ள வார்த்தைகள் (in ஆப்ரிக்கான்ஸ்)

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள் for Children (in ஆப்ரிக்கான்ஸ்)

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

நற்செய்தி (in ஆப்ரிக்கான்ஸ்)

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

பார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம் (in ஆப்ரிக்கான்ஸ்)

புத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (in ஆப்ரிக்கான்ஸ்)

புத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 3 தேவன் மூலமாக ஜெயம் (in ஆப்ரிக்கான்ஸ்)

புத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 4 தேவனின் ஊழியக்காரர்கள் (in ஆப்ரிக்கான்ஸ்)

புத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 5 சோதனைகளில் தேவனுக்காக (in ஆப்ரிக்கான்ஸ்)

புத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர் (in ஆப்ரிக்கான்ஸ்)

புத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர் (in ஆப்ரிக்கான்ஸ்)

புத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள் (in ஆப்ரிக்கான்ஸ்)

புத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

ஜீவிக்கும் கிறிஸ்து (in ஆப்ரிக்கான்ஸ்)

உலக தோற்றமுதல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் வேதாகம போதனைகள் கால வரிசையின்படி 120 படங்களுடன் இயேசுவின் தனித்தன்மையையும் அவருடைய போதனைகளையும் புரிந்துக்கொள்ள பயன்படுகிறது

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Die Roemryke Koning - (Rock International)
Hymns - Afrikaans - (NetHymnal)
Jesus Film Project films - Afrikaans - (Jesus Film Project)
John 1:1-18 - Die Bybel in Afrikaans 1983-vertaling - (The Lumo Project)
The Jesus Story (audiodrama) - Afrikaans - (Jesus Film Project)
Thru the Bible Afrikaans Podcast - (Thru The Bible)
Who is God? - Afrikaans - (Who Is God?)

Afrikaans: Eastern Border க்கான மாற்றுப் பெயர்கள்

Afrikaans: East Cape
East Cape Afrikaans
Eastern Border Africaans
Eastern Border Afrikaans
Oosgrens-Afrikaans (உள்ளூர் மொழியின் பெயர்)

Afrikaans: Eastern Border எங்கே பேசப்படுகின்றது

South Africa

Afrikaans: Eastern Border க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

மொழி பேசும் மக்கள் குழுக்கள் Afrikaans: Eastern Border

Afrikaner

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்