ஒரு மொழியை தேர்ந்தெடுக

mic

பகிர்ந்து கொள்க

இணைப்பை பகிர்ந்து கொள்க

QR code for https://globalrecordings.net/language/6373

Arabic, Algerian: Constantine மொழி

மொழியின் பெயர்: Arabic, Algerian: Constantine
ISO மொழியின் பெயர்: Arabic, Algerian Spoken [arq]
மொழி நோக்கு: Language Variety
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 6373
IETF Language Tag: ar-DZ-x-HIS06373
ROLV (ROD) மொழி பல்வேறு குறியீடு: 06373
download பதிவிறக்கங்கள்

மாதிரியாக Arabic, Algerian: Constantine

பதிவிறக்கம் செய்க Arabic Algerian Constantine - The Two Roads.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Arabic, Algerian: Constantine

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

الأخبار السارة [நற்செய்தி^]
42:05

الأخبار السارة [நற்செய்தி^]

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான வேதாகம கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

Recordings in related languages

المسيحِ الحي [ஜீவிக்கும் கிறிஸ்து]
2:01:34
المسيحِ الحي [ஜீவிக்கும் கிறிஸ்து] (in அரபிக்)

உலக தோற்றமுதல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் வேதாகம போதனைகள் கால வரிசையின்படி 120 படங்களுடன் இயேசுவின் தனித்தன்மையையும் அவருடைய போதனைகளையும் புரிந்துக்கொள்ள பயன்படுகிறது

உயிருள்ள வார்த்தைகள் 1
45:40
உயிருள்ள வார்த்தைகள் 1 (in Arabic, Algerian)

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள் 2
42:23
உயிருள்ள வார்த்தைகள் 2 (in Arabic, Algerian)

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

மற்ற மொழிகளின் பதிவுகளில் Arabic, Algerian: Constantine இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்

நற்செய்தி^ w/ ARABIC, ALGERIAN (in مزاب [Mzab])

பதிவிறக்கம் செய்க Arabic, Algerian: Constantine

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

In The Light - Arabic, Algerian (docu-drama testimonies) - (Create International)
Jesus Film in Arabic, Algerian Spoken - (Jesus Film Project)
Renewal of All Things - Arabic - (WGS Ministries)
Study the Bible - (ThirdMill)
The Hope Video - Arabic ( العربية ) - (Mars Hill Productions)
Who is God? - Arabic - (Who Is God?)
طريق البِرّ - The Way of Righteousness - Arabic - (Rock International)

Arabic, Algerian: Constantine க்கான மாற்றுப் பெயர்கள்

Constantine
Eastern Algerian Arabic

Arabic, Algerian: Constantine எங்கே பேசப்படுகின்றது

அல்ஜீரியா

Arabic, Algerian: Constantine க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

Arabic, Algerian: Constantine பற்றிய தகவல்கள்

எழுத்தறிவு: 60

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்