Chinese: Liansan மொழி

மொழியின் பெயர்: Chinese: Liansan
ISO மொழியின் பெயர்: Chinese, Mandarin [cmn]
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 6143
IETF Language Tag: zh-Hans-x-HIS06143
ROLV (ROD) மொழி பல்வேறு குறியீடு: 06143

மாதிரியாக Chinese: Liansan

பதிவிறக்கம் செய்க Chinese Mandarin Liansan - The Challenge.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Chinese: Liansan

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தேவனின் நண்பனாக மாறுதல்

வேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life'.

Recordings in related languages

நற்செய்தி (in 简体中文 [Mandarin])

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

நற்செய்தி^ for university students (in 简体中文 [Mandarin])

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான வேதாகம கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

நற்செய்தி- பெண் (in 简体中文 [Mandarin])

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

பார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம் (in 简体中文 [Mandarin])

புத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (in 简体中文 [Mandarin])

புத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 3 தேவன் மூலமாக ஜெயம் (in 简体中文 [Mandarin])

புத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 4 தேவனின் ஊழியக்காரர்கள் (in 简体中文 [Mandarin])

புத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 5 சோதனைகளில் தேவனுக்காக (in 简体中文 [Mandarin])

புத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர் (in 简体中文 [Mandarin])

புத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர் (in 简体中文 [Mandarin])

புத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள் (in 简体中文 [Mandarin])

புத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

ஜீவிக்கும் கிறிஸ்து (in 简体中文 [Mandarin])

உலக தோற்றமுதல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் வேதாகம போதனைகள் கால வரிசையின்படி 120 படங்களுடன் இயேசுவின் தனித்தன்மையையும் அவருடைய போதனைகளையும் புரிந்துக்கொள்ள பயன்படுகிறது

இயேசுவின் உருவப்படம் (Modern) (in 简体中文 [Mandarin])

மத்தேயு,மாற்கு, லூக்கா,யோவான்,அப்போஸ்தல நடபடிகள் மற்றும் ரோமர் முதலியவற்றிலுள்ள வேதப்பகுதிகளைப் பயன் படுத்தி இயேசுவின் வாழ்க்கை கூறப்பட்டுள்ளது.

இயேசுவின் உருவப்படம் (Union) (in 简体中文 [Mandarin])

மத்தேயு,மாற்கு, லூக்கா,யோவான்,அப்போஸ்தல நடபடிகள் மற்றும் ரோமர் முதலியவற்றிலுள்ள வேதப்பகுதிகளைப் பயன் படுத்தி இயேசுவின் வாழ்க்கை கூறப்பட்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள் 1 (in 简体中文 [Mandarin])

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள் 2 (in 简体中文 [Mandarin])

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

தேவனின் நண்பனாக மாறுதல் (in 简体中文 [Mandarin])

வேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life 3'.

பதிவிறக்கம் செய்க Chinese: Liansan

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

A Story of Hope - Mandarin (film) - (Create International)
Creation Story Animation - (Cosmic Creations)
Dramatized Bible - Mandarin - (Trans World Radio)
God's Powerful Saviour - Mandarin - Readings from the Gospel of Luke - (Audio Treasure)
God's Story Audiovisual - Mandarin - (God's Story)
God's Story Audiovisual - Traditional Chinese - (God's Story)
Hymns - Chinese - (NetHymnal)
Jesus Film Project films - Chinese, Guiliu - (Jesus Film Project)
Jesus Film Project films - Chinese, Qinghai - (Jesus Film Project)
Jesus Film Project films - Chinese, Qinghai Hui - (Jesus Film Project)
Jesus Film Project films - Chinese, Sichuan - (Jesus Film Project)
Jesus Film Project films - Chinese, Simplified - (Jesus Film Project)
Jesus Film Project films - Chinese, Traditional - (Jesus Film Project)
Jesus Film Project films - Chinese, Yunnan (Kunming) - (Jesus Film Project)
Jesus Film Project films - Hui - (Jesus Film Project)
Jesus Film Project films - Mandarin, China - (Jesus Film Project)
Jesus Film Project films - Mandarin (Taiwan) - (Jesus Film Project)
John 3:1-21 - Revised Chinese Union Bible Shen Edition - (The Lumo Project)
Light of Revelation - Hui (film) - (Create International)
Study the Bible - (ThirdMill)
The Bible - Chinese, Mandarin - Union version - (Faith Comes By Hearing)
The Bible - Chinese - 音频圣经 - (Wordproject)
The Bible - Mandarin - (Audio Treasure)
The Gospel - Mandarin - (Global Gospel, The)
The Hope Video - Zhōngwén (Chinese) - (Mars Hill Productions)
The Jesus Story (audiodrama) - Chinese Sichuan - (Jesus Film Project)
The Jesus Story (audiodrama) - Hui - (Jesus Film Project)
The Jesus Story (audiodrama) - Mandarin China - (Jesus Film Project)
The Jesus Story (audiodrama) - Mandarin Taiwan - (Jesus Film Project)
The New Testament - Chinese - CCB by Biblica - (Bible Gateway)
The New Testament - Chinese - CSB New Testament by Ran Hao - (Bible Gateway)
The New Testament - Chinese, Mandarin (Revised Chinese Union version) - (Faith Comes By Hearing)
The New Testament - Chinese, Mandarin (Simplified) - (Faith Comes By Hearing)
The New Testament - Chinese, Mandarin (Traditional) - (Faith Comes By Hearing)
The New Testament - Hat (Chinese, Mandarin) - Chinese New Version - (Faith Comes By Hearing)
The Path to Truth and Life - Mandarin, Han (film) - (Create International)
The Promise - Bible Stories - Mandarin - (Story Runners)
The Prophets' Story - Guiliu / Putonghua - (The Prophets' Story)
The Prophets' Story - Mandarin (简体中文) - (The Prophets' Story)
Thru the Bible Mandarin Podcast - (Thru The Bible)
Who is God? - Chinese - (Who Is God?)
荣耀君王 (King of Glory) - Chinese - (Rock International)

Chinese: Liansan க்கான மாற்றுப் பெயர்கள்

Liansan
Liansan Chinese
Liansanhua
จีน เหลียนซาน
汉: 连山
漢:連山

Chinese: Liansan க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

Chinese: Liansan பற்றிய தகவல்கள்

மற்ற தகவல்கள்: Literate in Chinese, Understand Bai; Animist, few Christian.

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்