ஒரு மொழியை தேர்ந்தெடுக

mic

Angal Heneng மொழி

மொழியின் பெயர்: Angal Heneng
ISO மொழி குறியீடு: akh
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 5024
IETF Language Tag: akh
download பதிவிறக்கங்கள்

மாதிரியாக Angal Heneng

பதிவிறக்கம் செய்க d2y2gzgc06w0mw.cloudfront.net/output/139376.aac

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Angal Heneng

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாடல்கள்
25:19

பாடல்கள்

கிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு

Recordings in related languages

நற்செய்தி
44:14
நற்செய்தி (in Angal Heneng: Nipa)

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

பார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம்
47:54
பார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம் (in Angal Heneng: Nipa)

புத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 3 தேவன் மூலமாக ஜெயம்
41:23
பார்க்க,கவனிக்க,வாழ 3 தேவன் மூலமாக ஜெயம் (in Angal Heneng: Nipa)

புத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்
38:06
பார்க்க,கவனிக்க,வாழ 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர் (in Angal Heneng: Nipa)

புத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்
45:39
பார்க்க,கவனிக்க,வாழ 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள் (in Angal Heneng: Nipa)

புத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

உயிருள்ள வார்த்தைகள்
49:38
உயிருள்ள வார்த்தைகள் (in Angal Heneng: Nipa)

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள்
5:43
உயிருள்ள வார்த்தைகள் (in Ota)

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள் 2
22:01
உயிருள்ள வார்த்தைகள் 2 (in Waola Group [Angal Heneng: Waola])

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

நற்செய்தி பாடல்கள்
22:25
நற்செய்தி பாடல்கள் (in Angal Heneng: Nipa)

கிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு

பாடல்கள் 2
28:26
பாடல்கள் 2 (in Angal Heneng: Nipa)

கிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு

பாடல்கள் 3
22:46
பாடல்கள் 3 (in Angal Heneng: Nipa)

கிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு

பாடல்கள் 4
12:13
பாடல்கள் 4 (in Angal Heneng: Nipa)

கிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு

பாடல்கள்; 1 பேதுரு; 2 பேதுரு 2:5
17:15
பாடல்கள்; 1 பேதுரு; 2 பேதுரு 2:5 (in Angal Heneng: Nipa)

அங்கீகரிக்கப்பட்ட, குறிப்பிட்ட, மொழிபெயர்க்கப்பட்ட வேதத்தின் சிறிய பிரிவுகளின் ஆடியோ வேத வாசிப்புகள் சிறு வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமல்.

பதிவிறக்கம் செய்க Angal Heneng

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Christian videos, Bibles and songs in Angal Heneng - (SaveLongGod)
Jesus Film Project films - Angal Heneng - (Jesus Film Project)

Angal Heneng க்கான மாற்றுப் பெயர்கள்

Agarar
Augu
Katinja
Wage
West Angal Heneng
West Mendi
Ангал Хененг

Angal Heneng எங்கே பேசப்படுகின்றது

பாப்பா நியூ கினியா

Angal Heneng க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

மொழி பேசும் மக்கள் குழுக்கள் Angal Heneng

Angal Heneng, West ▪ Katinja

Angal Heneng பற்றிய தகவல்கள்

மற்ற தகவல்கள்: Songs can go with ANGAL HENENG dialects.

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்