Hmong: Blue மொழி
மொழியின் பெயர்: Hmong: Blue
ISO மொழியின் பெயர்: Hmong Njua [hnj]
மொழி நோக்கு: Language Variety
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 492
IETF Language Tag: hnj-x-HIS00492
ROLV (ROD) மொழி பல்வேறு குறியீடு: 00492
download பதிவிறக்கங்கள்
மாதிரியாக Hmong: Blue
பதிவிறக்கம் செய்க Hmong Njua Blue - The Two Roads.mp3
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Hmong: Blue
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நற்செய்தி
ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

இயேசுவின் உருவப்படம்
மத்தேயு,மாற்கு, லூக்கா,யோவான்,அப்போஸ்தல நடபடிகள் மற்றும் ரோமர் முதலியவற்றிலுள்ள வேதப்பகுதிகளைப் பயன் படுத்தி இயேசுவின் வாழ்க்கை கூறப்பட்டுள்ளது.

படைப்பு முதல் கிறிஸ்துவரை
சுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர்.
பதிவிறக்கம் செய்க Hmong: Blue
speaker Language MP3 Audio Zip (242.4MB)
headphones Language Low-MP3 Audio Zip (59.8MB)
slideshow Language MP4 Slideshow Zip (218.4MB)
மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி
The New Testament - Hmong Njua - (Faith Comes By Hearing)
Hmong: Blue க்கான மாற்றுப் பெயர்கள்
Blue
Blue Meo
Hmong, Njua
Hmong Njua: Tak Miao
Meo: Blue
Meo Lai
Miao
Miao: Blue
Striped Miao
ม้งเขียว
赫蒙巨額
赫蒙巨额
Hmong: Blue எங்கே பேசப்படுகின்றது
Hmong: Blue க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்
- Hmong (Macrolanguage)
- Hmong Njua (ISO Language)
- Hmong: Blue (Language Variety) volume_up
- Miao: Ba (Language Variety) volume_up
- Miao: Ching (Language Variety) volume_up
- Miao: Xiao (Language Variety) volume_up
Hmong: Blue பற்றிய தகவல்கள்
மற்ற தகவல்கள்: Understand Lao, No. Thai, Khamu; Buddhist, Many Christian.
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்
