ஒரு மொழியை தேர்ந்தெடுக

பகிர்ந்து கொள்க

இணைப்பை பகிர்ந்து கொள்க

QR code for https://globalrecordings.net/language/4807

Mosuo மொழி

மொழியின் பெயர்: Mosuo
ISO மொழியின் பெயர்: Naxi [nxq]
மொழி நோக்கு: Language Variety
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 4807
IETF Language Tag: nxq-x-HIS04807
ROLV (ROD) மொழி பல்வேறு குறியீடு: 04807
பதிவிறக்கங்கள்

பதிவிறக்கம் செய்க Naxi Mosuo - Jesus Can Heal Your Soul.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Mosuo

எங்கள் தரவு திரும்ப பெறப்பட்ட பழைய பதிவுகளையோ அல்லது இந்த மொழியில் உருவாக்கப்பட்ட புதிய பதிவுகளையோ காட்டுகிறது

இதுவரை வெளியிடப்படாத அல்லது திரும்ப பெறப்பட்ட உபகரண பொருட்களில் ஆர்வமுள்ளவராக இருந்தால் தொடபுக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்

Recordings in related languages

Good News
58:52
Good News (in Naqxi [Naxi])

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

Becoming a Friend of God
1:17:46
Becoming a Friend of God (in Naqxi [Naxi])

வேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life'.

Words of Life 2
45:38
Words of Life 2 (in Naqxi [Naxi])

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

பதிவிறக்கம் செய்க Mosuo

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Jesus Film in Naxi (Jesus Film Project)

Mosuo க்கான மாற்றுப் பெயர்கள்

Moshuo
Moso
Naxi
Naxi: Mosuo
摩梭

Mosuo எங்கே பேசப்படுகின்றது

சைனா (உள்ளே Yunnan, Lijiang, Lugu-hu, Sichnan Lugu-hu) - Indigenous மொழி

Mosuo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

Mosuo பற்றிய தகவல்கள்

மற்ற தகவல்கள்: Literate in Mandarin; Animist.; Bible portions - Naxi.

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்