Spanish: Latin America மொழி
மொழியின் பெயர்: Spanish: Latin America
ISO மொழியின் பெயர்: ஸ்பானிஷ் [spa]
மொழி நோக்கு: Language Variety
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 4557
IETF Language Tag: es-419
ROLV (ROD) மொழி பல்வேறு குறியீடு: 04557
download பதிவிறக்கங்கள்
மாதிரியாக Spanish: Latin America
பதிவிறக்கம் செய்க Spanish Latin America - The Lost Coin and Lost Son.mp3
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Spanish: Latin America
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
![Buenas Nuevas de las Santas Escrituras [நற்செய்தி]](https://static.globalrecordings.net/300x200/gn-00.jpg)
Buenas Nuevas de las Santas Escrituras [நற்செய்தி]
ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. This script follows the pattern for the Good News program but uses much direct Scripture from older Spanish Bible translations.

பார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம்
புத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்
புத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 3 தேவன் மூலமாக ஜெயம்
புத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 4 தேவனின் ஊழியக்காரர்கள்
புத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 5 சோதனைகளில் தேவனுக்காக
புத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்
புத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்
புத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்
புத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

ஜீவிக்கும் கிறிஸ்து
உலக தோற்றமுதல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் வேதாகம போதனைகள் கால வரிசையின்படி 120 படங்களுடன் இயேசுவின் தனித்தன்மையையும் அவருடைய போதனைகளையும் புரிந்துக்கொள்ள பயன்படுகிறது
![Conciendo Mas De Dios [Knowing More About God]](https://static.globalrecordings.net/300x200/audio-speech.jpg)
Conciendo Mas De Dios [Knowing More About God]
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.
![Devociones [Devotions]](https://static.globalrecordings.net/300x200/audio-speech.jpg)
Devociones [Devotions]
சுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர். Lessons by Don Sloan
![Devocionales para Niños [Devotions for Children]](https://static.globalrecordings.net/300x200/audio-bible.jpg)
Devocionales para Niños [Devotions for Children]
சிறிய வேத வாசிப்பு ஆய்வு கேள்விகளுடனும் மற்றும்/ அல்லது கையேடுகளும்
பதிவிறக்கம் செய்க Spanish: Latin America
speaker Language MP3 Audio Zip (500.6MB)
headphones Language Low-MP3 Audio Zip (142.6MB)
slideshow Language MP4 Slideshow Zip (814.3MB)
மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி
Broadcast audio/video - (TWR)
Broadcast audio/video - (TWR)
Complete Spanish Bible, Music and Sermons - Spanish - (Gedeon Champion)
Dios Habla Hoy - (Faith Comes By Hearing)
God's Powerful Saviour - Spanish - Readings from the Gospel of Luke - (Audio Treasure)
God's Story Audiovisual - Spanish - (God's Story)
Gospel Stories - Spanish: Mexico - (IMB)
Hymns - Spanish - (NetHymnal)
Jesus Film in Spanish, Castilian - (Jesus Film Project)
Jesus Film in Spanish, Latin American - (Jesus Film Project)
La Santa Biblia, Nueva Versión Internacional® - (Faith Comes By Hearing)
Renewal of All Things - Spanish - (WGS Ministries)
Rey de Gloria (King of Glory) - Spanish - (Rock International)
Scripture resources - Spanish - (Scripture Earth)
Spanish Video Bible Stories - (OneMessage.tv)
Study the Bible - (ThirdMill)
The Bible - Spanish - Biblia en Audio - (Wordproject)
The Bible - Spanish - La Palabra de Dios para Todos - (Faith Comes By Hearing)
The Gospels - Reina Valera Contemporánea & Nueva Versión Internacional - (The Lumo Project)
The Hope Video - Spanish - (Mars Hill Productions)
The New Testament - Spanish - Biblia de América - (Faith Comes By Hearing)
The New Testament - Spanish - Easy to Read Version - (Faith Comes By Hearing)
The New Testament - Spanish - La Biblia de las Américas (LBLA) - (Bible Gateway)
The New Testament - Spanish - La Palabra de Dios para Todos - (Faith Comes By Hearing)
The New Testament - Spanish - Nueva Version Interciol - (Faith Comes By Hearing)
The New Testament - Spanish - Nueva Versión Internacional by Rafael Cruz - (Bible Gateway)
Who is God? - Spanish - (Who Is God?)
Spanish: Latin America க்கான மாற்றுப் பெயர்கள்
Español America Latina (உள்ளூர் மொழியின் பெயர்)
Latin American
Latin American Spanish
Spanish: Latin America எங்கே பேசப்படுகின்றது
அர்ஜென்டீனா
உருகுவே
எக்வெடோர்
எல் சல்வடோர்
குவட்டமலா
கொலம்பியா
கோஸ்ட்ட ரிக்கா
ச்சில்லி
டோமினிக்கா ரிப்பப்ளிக்
நிக்கராகுவா
பனாமா
பெரூ
பொயர்ட்டொ ரிகோ
வெனிஸ்வேலா
Spanish: Latin America க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்
- ஸ்பானிஷ் (ISO Language)
- Spanish: Latin America (Language Variety) volume_up
- Spanish: Afro-Yungueno (Language Variety)
- Spanish: Andalusian (Language Variety)
- Spanish: Andean (Language Variety)
- Spanish: Aragonese (Language Variety)
- Spanish: Canary Islands (Language Variety)
- Spanish: Castellano (Language Variety) volume_up
- Spanish: Central American (Language Variety)
- Spanish: Chilean (Language Variety)
- Spanish: Colombian (Language Variety)
- Spanish: Cuba (Language Variety) volume_up
- Spanish: Dominican (Language Variety)
- Spanish: Equitaguinean (Language Variety)
- Spanish: Isleño (Language Variety)
- Spanish: Latin American Repatriot (Language Variety)
- Spanish: Llanito (Language Variety)
- Spanish: Lunfardo (Language Variety)
- Spanish: Mexico (Language Variety) volume_up
- Spanish: Murcian (Language Variety)
- Spanish: Navarrese (Language Variety)
- Spanish: New Mexican (Language Variety)
- Spanish: Panamanian (Language Variety)
- Spanish: Porteno (Language Variety)
- Spanish: Portunhol (Language Variety)
- Spanish: Puerto Rican (Language Variety)
- Spanish: Rioplatense (Language Variety)
- Spanish: Venezuelan (Language Variety)
Spanish: Latin America பற்றிய தகவல்கள்
மற்ற தகவல்கள்: Bible
மக்கள் தொகை: 13,624,190
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்