Arabic: Classical மொழி

மொழியின் பெயர்: Arabic: Classical
ISO மொழியின் பெயர்: Arabic, Standard [arb]
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 4501
IETF Language Tag: ar-SA-x-HIS04501
ROLV (ROD) மொழி பல்வேறு குறியீடு: 04501

மாதிரியாக Arabic: Classical

Arabic Standard Classical - Jesus Died for Us.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Arabic: Classical

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம்

புத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்

புத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

உயிருள்ள வார்த்தைகள் 1

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள் 2

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள் 3

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

The Story of the Word

சுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர்.

Recordings in related languages

الأخبار السارة [நற்செய்தி^] (in فصحى العصر [Arabic, Standard])

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான வேதாகம கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

பார்க்க,கவனிக்க,வாழ 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர் (in فصحى العصر [Arabic, Standard])

புத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர் (in فصحى العصر [Arabic, Standard])

புத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

المسيحِ الحي [ஜீவிக்கும் கிறிஸ்து] (in அரபிக்)

உலக தோற்றமுதல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் வேதாகம போதனைகள் கால வரிசையின்படி 120 படங்களுடன் இயேசுவின் தனித்தன்மையையும் அவருடைய போதனைகளையும் புரிந்துக்கொள்ள பயன்படுகிறது

இயேசுவின் உருவப்படம் (in فصحى العصر [Arabic, Standard])

மத்தேயு,மாற்கு, லூக்கா,யோவான்,அப்போஸ்தல நடபடிகள் மற்றும் ரோமர் முதலியவற்றிலுள்ள வேதப்பகுதிகளைப் பயன் படுத்தி இயேசுவின் வாழ்க்கை கூறப்பட்டுள்ளது.

Questions Arabs Have about the Christians (in فصحى العصر [Arabic, Standard])

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

اهلا و مرحبا بكم في الولايات المتحدة الامريكية [Welcome to the United States of America] (in فصحى العصر [Arabic, Standard])

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள் (in فصحى العصر [Arabic, Standard])

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

யோவான் (in فصحى العصر [Arabic, Standard])

வேதாகமத்தின் 43ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக Dramatized readings of al-Kitab al-Hayat Bible version.

பதிவிறக்கம் செய்க Arabic: Classical

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Chosen Witness - اللغة العربية - (Jesus Film Project)
God's Story Video and Audio - Arabic - (God's Story)
Gospels and Psalms - Arabic - (Audio Treasure)
Jesus Film Project films - Arabic, Modern Standard - (Jesus Film Project)
Jesus Film Project films - Arabic, Modern Standard (Egyptian) - (Jesus Film Project)
Jesus Film Project films - Arabic, Modern Standard (Sharif) - (Jesus Film Project)
John 3:1-21 - Arabic New Van Dyck - (The Lumo Project)
Renewal of All Things - Arabic - (WGS Ministries)
Resources - Arabic from 'Welcome Africans' - (Welcome Africans / Bienvue Africains)
Study the Bible - (ThirdMill)
The Bible - Arabic & other resources - (Arabic Bible)
The Bible - Arabic, Standard - Easy to Read Version - (Faith Comes By Hearing)
The Bible - Arabic - الصوت الكتاب المقدس - (Wordproject)
The Holy Bible - Arabic (Van Dyke translation) - (HAYA)
The Hope Video - Arabic ( العربية ) - (Mars Hill Productions)
The Jesus Story (audiodrama) - Arabic Modern Standard - (Jesus Film Project)
The New Testament - Arabic, Standard - Easy to Read Version - (Faith Comes By Hearing)
The New Testament - Arabic, Standard - Kitab al Hyatt version العربية - (Faith Comes By Hearing)
The New Testament - Arabic, Standard - Sharif version العربية - (Faith Comes By Hearing)
The New Testament - Arabic, Standard - Van Dyke Version - Egyptian voices - (Faith Comes By Hearing)
The Prophets' Story - Arabic - (The Prophets' Story)
Thru the Bible Arabic Podcast - (Thru The Bible)
Where is God in my suffering? - (Trans World Radio)
Who is God? - Arabic - (Who Is God?)
طريق البِرّ - The Way of Righteousness - Arabic - (Rock International)

Arabic: Classical க்கான மாற்றுப் பெயர்கள்

Classical Arabic
Fasih
High Arabic
Koranic Arabic
MSA
Quranic Arabic
العربية (உள்ளூர் மொழியின் பெயர்)

Arabic: Classical எங்கே பேசப்படுகின்றது

Comoros
Egypt
Iraq
Saudi Arabia

Arabic: Classical க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்