Gumatj மொழி
மொழியின் பெயர்: Gumatj
ISO மொழி குறியீடு: gnn
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 4309
IETF Language Tag: gnn
மாதிரியாக Gumatj
பதிவிறக்கம் செய்க Yolŋu Matha Dhuwala Gumatj - The Two Roads.mp3
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Gumatj
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Manymak Dhäwu [நற்செய்தி]
ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
Dhuwalana Walu - Yirrkala Djamarrkuli [This is the day - Yirrkala Kids Club]
கிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு
Jesus walks on water
விசுவாசிகளின் சாட்சிகள் அவிசுவாசிகளுக்கு நற்செய்தியாகவும் கிறிஸ்தவர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்கிறது.
Djesu ga dhäyka Djamariyawuy wäŋawuy [The Woman at the Well - யோவான் 4:1-26]
ஆடியோவில் உள்ள வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம்.
பதிவிறக்கம் செய்க Gumatj
- Language MP3 Audio Zip (698.6MB)
- Language Low-MP3 Audio Zip (135MB)
- Language MP4 Slideshow Zip (550.1MB)
- Language 3GP Slideshow Zip (76.7MB)
Gumatj க்கான மாற்றுப் பெயர்கள்
Dhuwala: Gumatj
Duwala
Gomadj
Gumait
Gumaj
Yolngu
Yolŋu
Yuulngu
Gumatj க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்
- Yolŋu Matha
- Dhuwala
- Gumatj (ISO Language)
- Gupapuyngu (ISO Language)
மொழி பேசும் மக்கள் குழுக்கள் Gumatj
Gumatj
Gumatj பற்றிய தகவல்கள்
மற்ற தகவல்கள்: May Understand Gupaguyngu, Understand English; New Testament Translation Part of Yolngu group.
மக்கள் தொகை: 150
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்