ஒரு மொழியை தேர்ந்தெடுக

mic

பகிர்ந்து கொள்க

இணைப்பை பகிர்ந்து கொள்க

QR code for https://globalrecordings.net/language/366

Chinese, Min Nan: Hainan மொழி

மொழியின் பெயர்: Chinese, Min Nan: Hainan
ISO மொழியின் பெயர்: Chinese, Min Nan [nan]
மொழி நோக்கு: Language Variety
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 366
IETF Language Tag: nan-x-HIS00366
ROLV (ROD) மொழி பல்வேறு குறியீடு: 00366
download பதிவிறக்கங்கள்

மாதிரியாக Chinese, Min Nan: Hainan

பதிவிறக்கம் செய்க Chinese Min Nan Hainan - Jesus Can Heal Your Soul.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Chinese, Min Nan: Hainan

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இயேசுவின் உருவப்படம்
1:38:23

இயேசுவின் உருவப்படம்

மத்தேயு,மாற்கு, லூக்கா,யோவான்,அப்போஸ்தல நடபடிகள் மற்றும் ரோமர் முதலியவற்றிலுள்ள வேதப்பகுதிகளைப் பயன் படுத்தி இயேசுவின் வாழ்க்கை கூறப்பட்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள் 1
41:32

உயிருள்ள வார்த்தைகள் 1

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள் 2
59:11

உயிருள்ள வார்த்தைகள் 2

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

பதிவிறக்கம் செய்க Chinese, Min Nan: Hainan

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Broadcast audio/video - (TWR)
God's Powerful Saviour - Hokkien - Readings from the Gospel of Luke - (Audio Treasure)
Jesus Film in Chinese, Hokkien Amoy - (Jesus Film Project)
Jesus Film in Hainanese - (Jesus Film Project)
Jesus Film in Penang Hokkien - (Jesus Film Project)
Jesus Film in Teochew - (Jesus Film Project)
Renewal of All Things - Chinese - (WGS Ministries)
Study the Bible - (ThirdMill)
The Hope Video - Zhōngwén (Chinese) - (Mars Hill Productions)
The New Testament - Taiwanese (Min Nan) - (Faith Comes By Hearing)

Chinese, Min Nan: Hainan க்கான மாற்றுப் பெயர்கள்

하이난
Hailam
Hainan
Hainanese
Hainanesisch
Hylam
Qiongwen Hua
Wenchang
จีนไหหนาน
汉, (海南)
海南語
漢, (海南)

Chinese, Min Nan: Hainan எங்கே பேசப்படுகின்றது

சைனா

Chinese, Min Nan: Hainan க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

மொழி பேசும் மக்கள் குழுக்கள் Chinese, Min Nan: Hainan

Han Chinese, Hainanese

Chinese, Min Nan: Hainan பற்றிய தகவல்கள்

மற்ற தகவல்கள்: Bible - Chinese, Min Nan.

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்