Kurdi: Sorani மொழி

மொழியின் பெயர்: Kurdi: Sorani
ISO மொழி குறியீடு: ckb
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 3100
IETF Language Tag: ckb
 

மாதிரியாக Kurdi: Sorani

பதிவிறக்கம் செய்க Kurdish Central - The Two Roads.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kurdi: Sorani

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

هه و الێكى حۆش [நற்செய்தி]

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

What Do You Know About Christ?

சுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர்.

பதிவிறக்கம் செய்க Kurdi: Sorani

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Bible Stories - Sorani Kurdish - (OneStory Partnership)
Broadcast audio/video - (TWR)
God's Story Audio - Kurdish, Sorani - (God's Story)
Jesus Film Project films - Kurdi, Sorani - (Jesus Film Project)
Jesus Film Project films - Kurdi, Sorani - Eastern - (Jesus Film Project)
New Testament, Psalms - Kurdi, Sorani - (Kitebi Piroz - International Bible Society)
The Holy Bible, Kurdi Sorani Standard™ - (Faith Comes By Hearing)
The Promise - Bible Stories - Kurdish, Sorani - (Story Runners)
The Prophets' Story - Kurdish - (The Prophets' Story)
پاشای شکۆمەندی • Kurdish Sorani - (Rock International)
رێگای ڕاستودروستی - The Way of Righteousness - Kurdish Sorani - (Rock International)

Kurdi: Sorani க்கான மாற்றுப் பெயர்கள்

Kurdisch
كوردي (உள்ளூர் மொழியின் பெயர்)
中库尔德语
中庫爾德語

Kurdi: Sorani எங்கே பேசப்படுகின்றது

ஈராக்

Kurdi: Sorani க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

மொழி பேசும் மக்கள் குழுக்கள் Kurdi: Sorani

Kurd, Sorani

Kurdi: Sorani பற்றிய தகவல்கள்

மற்ற தகவல்கள்: JESUS film, New Testament. Sunni (most), few Christian; Most in cities.

மக்கள் தொகை: 6,500,000

எழுத்தறிவு: 50

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்