Vietnamese: Dong Nai மொழி

மொழியின் பெயர்: Vietnamese: Dong Nai
ISO மொழியின் பெயர்: Vietnamese [vie]
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 24046
IETF Language Tag: vi-x-HIS24046
ROLV (ROD) மொழி பல்வேறு குறியீடு: 24046

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Vietnamese: Dong Nai

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Recordings in related languages

Tin Tức Tốt Lành [நற்செய்தி] (in Tiếng Việt [Vietnamese])

ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

Jesus Story (in Tiếng Việt [Vietnamese])

வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றியெடுக்கப்பட்ட ஒரு ஒளிஒலிவடிவ படச்சுருளில் இயேசுவின் கதை ஒலி வடிவ நாடகமாகவும் உள்ளது.

இயேசுவின் உருவப்படம் (in Tiếng Việt [Vietnamese])

மத்தேயு,மாற்கு, லூக்கா,யோவான்,அப்போஸ்தல நடபடிகள் மற்றும் ரோமர் முதலியவற்றிலுள்ள வேதப்பகுதிகளைப் பயன் படுத்தி இயேசுவின் வாழ்க்கை கூறப்பட்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள் 2 (in Tiếng Việt [Vietnamese])

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

Những người được thay đổi: Bắc, Trung & Nam [Transformed Lives: North, Central & South] (in Tiếng Việt [Vietnamese])

விசுவாசிகளின் சாட்சிகள் அவிசுவாசிகளுக்கு நற்செய்தியாகவும் கிறிஸ்தவர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்கிறது.

Sự yêu thương kỳ diệu của Đức Chúa Trời [God's Miraculous Love] (in Tiếng Việt [Vietnamese])

விசுவாசிகளின் சாட்சிகள் அவிசுவாசிகளுக்கு நற்செய்தியாகவும் கிறிஸ்தவர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்கிறது.

மற்ற மொழிகளின் பதிவுகளில் Vietnamese: Dong Nai இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்

Tôi Không Còn Cô Đơn [I Am Not Alone] (in Tiếng Việt [Vietnamese: South])

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

God's Powerful Saviour - Vietnamese - Readings from the Gospel of Luke - (Audio Treasure)
God's story Audiovisual - Vietnamese - (God's Story)
Gospel Resources - Vietnamese - (Viet Christian)
Hymns - Vietnamese - (NetHymnal)
Jesus Film Project films - Vietnamese - (Jesus Film Project)
Jesus Film Project films - Vietnamese, Northern - (Jesus Film Project)
The Bible - Vietnamese - âm thanh Kinh Thánh - (Wordproject)
The gospels - Revised Vietnamese Version - (The Lumo Project)
The Hope Video - Tiếng Việt (Vietnamese) - (Mars Hill Productions)
The Jesus Story (audiodrama) - Vietnamese - (Jesus Film Project)
The Jesus Story (audiodrama) - Vietnamese Northern - (Jesus Film Project)
The New Testament - Vietnamese - 1924 Khoi-Cadman version - (Faith Comes By Hearing)
The New Testament - Vietnamese - Non dramatised Version - 1998 Edition - (Faith Comes By Hearing)
Thru the Bible Vietnamese Podcast - (Thru The Bible)
Vietnamese Contemporary Bible ™ (Kinh Thánh Hiện Đại ™) - (Faith Comes By Hearing)
Vietnamese Contemporary Bible ™ (Kinh Thánh Hiện Đại ™) - (Faith Comes By Hearing)
Vietnamese • VUA VINH HIỂN - (Rock International)
Who is God? - Vietnamese - (Who Is God?)

Vietnamese: Dong Nai எங்கே பேசப்படுகின்றது

Vietnam

Vietnamese: Dong Nai க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்