ஒரு மொழியை தேர்ந்தெடுக

mic

Tin: Eastern மொழி

மொழியின் பெயர்: Tin: Eastern
ISO மொழியின் பெயர்: Phai [prt]
மொழி நோக்கு: Language Variety
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 2289
IETF Language Tag: prt-x-HIS02289
ROLV (ROD) மொழி பல்வேறு குறியீடு: 02289
download பதிவிறக்கங்கள்

மாதிரியாக Tin: Eastern

பதிவிறக்கம் செய்க Prai Tin Eastern - God Our Creator.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Tin: Eastern

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள்
15:36

உயிருள்ள வார்த்தைகள்

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

பதிவிறக்கம் செய்க Tin: Eastern

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

Bible Society in Turkey - (Faith Comes By Hearing)

Tin: Eastern க்கான மாற்றுப் பெயர்கள்

Eastern
Lawa
Lua
Phai
Si-U
T'in
ลัวะ ตะวันออก

Tin: Eastern எங்கே பேசப்படுகின்றது

தாய்லாந்து

Tin: Eastern க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

Tin: Eastern பற்றிய தகவல்கள்

மற்ற தகவல்கள்: Understand Thai: No., Phai: Central & South, also Buddhist;; Same as Phai? (Laos).

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்